பொது செய்தி

தமிழ்நாடு

வெளியூர் பணியாளர்கள் சென்னை வர தயக்கம்

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
Chennai, coronavirus, covid 19, tamil nadu news, chennai news, coronavirus tamil nadu, coronavirus chennai,
 சென்னை, கொரோனா

சென்னை: கொரோனா அச்சம் காரணமாக பிற மாவட்ட கட்டுமான பணியாளர்கள் சென்னை வர தயங்குவதால் கட்டுமான துறையினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

வெளி மாநில தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் பெரும்பாலான கட்டுமான திட்டங்கள்முடங்கியுள்ளன. இதுகுறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது: வெளி மாநில தொழிலாளர்கள் இல்லாததால் உள்ளூர் பணியாளர்களை பயன்படுத்த தயாராக இருக்கிறோம். இதற்கான கூடுதல் செலவையும் ஏற்க கட்டுமான நிறுவனங்கள் தயாராக உள்ளன.


latest tamil news



ஆனால் சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கூட பணியாளர்கள் வர தயங்குகின்றனர். வெளியூர்களில் இருந்து அழைத்து வர தயாராக இருந்தாலும் பணியாளர்களின் தயக்கம் காரணமாக கட்டுமான துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SANKARAN NAGARAJAN - erode,இந்தியா
26-மே-202014:51:38 IST Report Abuse
SANKARAN NAGARAJAN அவர்கள் இங்கு நிரந்தரமாக இருப்பார்கள் என்று நம்பியதால் ,இந்த துறையினர் வேலை செய்வதில் மிகுந்த சிரமம் அடைவார்கள் .நமது மக்களைவிட வேலை செய்வதில் அவர்கள் கொஞ்சம் திறமைசாலிகள்தான் .இனிமேல் அவர்கள் வந்து வேலை செய்தாலும் சம்பளம் அதிகமாக தரவேண்டும் .
Rate this:
Cancel
bheeshma - Kanyakumari,இந்தியா
26-மே-202014:22:18 IST Report Abuse
bheeshma சென்னை வாழ்வதற்கு ஏற்ற இடமல்ல. இனி ஒரு மாற்றம் செய்வோம். தென்தமிழ் நாடும் வளம் பெற முக்கியமாக தொழில் நிறுவனங்களை தென்மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யலாம் . புயல், மழை, வெள்ளப்பெருக்கு கூடுதலாக இந்த கொரோனா இவைகளால் பாதிக்கப்படுகிறது சென்னை நகரம். ஆகவே குறிப்பிட்ட 50% தொழில்களை மதுரை திருச்சி போன்று தென் தமிழகத்துக்கு மாற்றினால் இது போன்ற இக்கட்டு நேரத்தில் பொருளாதாரம் பாதிக்காமல் இருக்கும். மக்களும் அடித்து பிடித்து சொந்த ஊர் செல்ல வேண்டாம். கொரானாவை விட கொடிய நோய் தாக்கினால் நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது. சென்னையை விட்டு வெளியேறுவதே தற்போதைய மற்றும் வருங்கால தமிழர்களின் நலனுக்கு உகந்தது..
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
26-மே-202013:57:50 IST Report Abuse
Vivekanandan Mahalingam வெளியூர்லேந்து வந்து வேலை செய்தவனுக்கு தேயிலை , கோதுமை மாவும் கறிகாய்களை மட்டும் கொடுத்திருந்தா தங்கி இருப்பான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X