பலி எண்ணிக்கையை குறைத்து கூறுகிறதா ரஷ்யா?

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
russia, coronavirus, covid 19, coronavirus outbreak,
 ரஷ்யா, கொரோனா

மாஸ்கோ: ரஷ்ய அரசு, பலி எண்ணிக்கையை குறைத்து கூறுவதாக, சுகாதார நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் உயிர் பலி வாங்கி வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவில், நேற்று மட்டும், 8,946 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


ஒரே நாளில், 92 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து, கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, 3.53 லட்சமாகவும், பலி எண்ணிக்கை, 3,633 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1.19 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதற்கிடையே, ரஷ்ய அரசு, பலி எண்ணிக்கையை குறைத்து கூறுவதாக, சுகாதார நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
26-மே-202023:09:31 IST Report Abuse
தல புராணம் அமெரிக்காவில் சாதாரணமாக ஒரு நாளைக்கு 7,800 இறக்கிறார்கள். அது இந்தியாவில் ஒரு நாளுக்கு 27,000 சாவுகளாக உள்ளது. அதுவே இந்த இரண்டு மூன்று மாத கொரோனா தொற்று காலகட்டத்தில் தினசரி சாவு எண்ணிக்கை என்னவென்று கணக்கை காட்ட சொல்லுங்கள் நமது அரசிடம். உண்மை சாவு எண்ணிக்கை முட்டிக்கொண்டு வந்து நிற்கும். அரிச்சந்திர வாரிசுகளா இவர்கள் உண்மையை சொல்வதற்கு?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
26-மே-202022:58:28 IST Report Abuse
தல புராணம் ரஷியா மட்டும் தானா ?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
26-மே-202022:57:41 IST Report Abuse
தல புராணம் உண்மையை சொல்லி மக்களை யோசிக்க வையுங்கள். ஒரு நாளைக்கி 27,000 பேர்கள் இந்தியாவில் தினமும் இறக்கிறார்கள். அதில் கொரோனாவால் இறந்தவர்களில் 500 பேரை சாதாரண சாவுன்னு சொல்றதுக்கு அரசாங்கத்துக்கு ஒரு நிமிஷம் ஆகாது. எத்தனை டெஸ்ட் செய்கிறார்களோ அத்தனை உண்மை வெளியே வரும். நமக்கு தான் மெடலு தானே முக்கியம். உண்மையை குத்தி கொன்றாவது மெடலு குத்திக்கணும். ரெண்டு வருஷம் கழிச்சி புதைக்கப்படும் இந்த உண்மை தானாக வெளியே வரும். ஹா ஹா ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X