பொது செய்தி

தமிழ்நாடு

ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணியரை ஏற்றிச் செல்ல ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகர போலீஸ் எல்லை தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் சைக்கிள் ரிக் ஷாக்கள் 23ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு பயணியை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நேற்று முதல்
Auto, Taxi, coronavirus lockdown 4.0, TN, Tamil Nadu, ஆட்டோ, டாக்சி, அனுமதி

சென்னை: ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணியரை ஏற்றிச் செல்ல ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போலீஸ் எல்லை தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் சைக்கிள் ரிக் ஷாக்கள் 23ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு பயணியை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நேற்று முதல் உள்நாட்டு விமான சேவை துவக்கப்பட்டுள்ளது. சென்னையில் விமான நிலையத்திற்கு செல்வோர் ஆட்டோ, டாக்சி இயக்கப்படாததால் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.


latest tamil news



அதைத் தொடர்ந்து அனுமதிக்கப்படாத பகுதிகளில் இருந்தும் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு பயணியரை ஏற்றிச் செல்ல ஆட்டோக்கள், டாக்சிகள், சைக்கிள் ரிக் ஷாக்கள் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-மே-202015:39:00 IST Report Abuse
தமிழவேல் இதெல்லாம் முன்னாலேயே யோசிக்க வராதோ
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
26-மே-202014:19:40 IST Report Abuse
Bhaskaran Kudumbamaa varravanga naalu aatolayaa povaanga.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
26-மே-202014:04:10 IST Report Abuse
Krishna Meaning of Lockdown is Lost-Corona Reflare Possible But India-Death Rate Far Less. Lockdown-Social Distancing-Masks in Infected Area are Must
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X