மறைந்த வீரர்களுக்கு டிரம்ப் அஞ்சலி; கிளம்பியது புதிய சர்ச்சை

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வியாட்நாம் மற்றும் கொரிய போரில் மரணம் அடைந்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது.இதனை முன்னிட்டு அதிபர் டிரம்ப் ஆர்லிங்டன் நேஷனல் சிமிட்ரியிலும், பால்டிமோர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு
Donald Trump,Trump, coronavirus, covid 19, coronavirus outbreak, coronavirus US,
டிரம்ப்,டோனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வியாட்நாம் மற்றும் கொரிய போரில் மரணம் அடைந்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிபர் டிரம்ப் ஆர்லிங்டன் நேஷனல் சிமிட்ரியிலும், பால்டிமோர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு உரையாற்றினார். போரில் மரணம் அடைந்த வீரர்களுடன் கொரோனாவால் மரணம் அடைந்த வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார். இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் ஒன்று திரண்டனர். இவர்களில் பலர் மாஸ்க் அணியவில்லை. இது விவாதத்துக்குள்ளாகி உள்ளது. டிரம்ப் அரசு கொரோனா காலத்தில் மெத்தனமாக செயல்படுவதாக ஜனநாயகக் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.


latest tamil news
இரங்கல் கூட்டத்தில் பேசிய டிரம்ப், வியட்நாம், கொரிய போர்களில் மரணம் அடைந்த அமெரிக்க வீரர்களது குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறி உள்ளார். இந்த நேரத்தில் அமெரிக்கா வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து மீண்டு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VSK - CARY,யூ.எஸ்.ஏ
26-மே-202017:31:05 IST Report Abuse
VSK குடும்பங்கள் onRaaka, மற்றவரிடமிருந்து ஆறடி தள்ளி நின்றால் கொரானா வராது. எதிலும் அரசியல்.
Rate this:
Cancel
26-மே-202013:22:35 IST Report Abuse
ஆரூர் ரங் வியத்னாம் போரில் இறந்த அமெரிக்கர்களைவிட கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை அதிகம். பாவம் பணத்தை மட்டுமே எண்ணத் தெரிந்தவருக்கு அறிவியல் வெகுதூரம்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-மே-202010:44:30 IST Report Abuse
Lion Drsekar இதை விட மிக அதிக அளவில் கூடி அதே போன்று பொது மக்கள் கூடுமிடத்தில் நம் நாட்டிலேயே நடந்தது வாட்சப்பைத் தவிர எந்த ஊடகங்களிலும் வெளிவரவில்லை, என்றைக்கு? என்றும் எல்லோருக்கும் தெரியும், ஒன்றுமே புரியவில்லை, நடைபெற்ற ஒரு சம்பவத்தை பதிவு செய்ய எல்லோருமே ஒட்டுமொத்தமாக பயப்படுவதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை, முன்பு தனியார் டிவி வளர அரசு டிவியில் ஹிந்தி நாடகங்கள் தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்ப வெறுத்து போனவர்கள் தனியார் பக்கம் சாய்ந்தார்களே அது போல் ஏதாவது ...? வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X