ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனையை நிறுத்த அறிவுரை

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

ஜெனிவா: முன்னெச்சரிக்கையாக மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா தொற்றுக்கு கொடுப்பதையும், அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news




இது தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்தியாளர்களிடம் உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனாம் கூறியதாவது: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்துவதால் அவர்கள் உயிரிழப்பு வாய்ப்பு அதிகரிக்கும். கடந்த வாரம் தி லான்செட் பதிப்பகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த மருந்து பயன்பாட்டை குறைத்து கொள்ள வேண்டும் என நிர்வாக குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால், கொரோனா தொற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடுப்பதையும், மருத்துவ பரிசோதனைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு டெட்னோம் தெரிவித்தார்.



latest tamil news



தி லான்செட் நடத்திய ஆய்வில் 96 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை கொரோனா நோயாளிகளுக்கு எந்த பலனையும் அளிக்கவில்லை. மாறாக இதய பிரச்னை உள்ளிட்ட பல பக்க விளைவுகளை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Valliappan - Chennai,இந்தியா
26-மே-202018:28:23 IST Report Abuse
Valliappan ஹூ பேச்சை யாரும் நம்ப தயாராக இல்லை. அது சீனாவின் கைக்கூலி ஆகி விட்டது.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
26-மே-202016:05:14 IST Report Abuse
sundarsvpr உலக சுகாதார அமைப்பு எதிர் மறை சிந்தனையை கூறிக்கொண்டு இருக்கிறது. இங்கும் அரசியலா?
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
26-மே-202015:22:18 IST Report Abuse
elakkumanan இலவசமா கொடுக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X