சோனியா, ராகுல், பிரியங்காவை தனிமை முகாமில் வைக்க வேண்டும்: பாஜ., எம்பி

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
Sonia, Rahul, Priyanka, BJP, MP, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Parvesh Verma, சோனியா, ராகுல், பிரியங்கா, பாஜ, எம்பி, தனிமைமுகாம்

புதுடில்லி: கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவதை தடுக்க, சோனியா, ராகுல், பிரியங்காவை ஊரடங்கு முடியும் வரை தனிமை முகாமில் வைக்க வேண்டும் என டில்லி மேற்கு பாஜ., எம்பி., பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

டில்லி மேற்கு பாஜ., எம்பி., பர்வேஷ் வர்மா செய்தியாளர்களுக்கு காணொலி மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, காங்., இடைக்கால தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் மத்திய அரசின் பணிகளில் தவறு கண்டுபிடித்து, மக்களை பதற்றப்படுத்தும் வகையில் ஊரடங்கு தோல்வி என பேசி வருகிறார்கள்.


latest tamil newsஏற்கனவே பல்வேறு சவால்களை சந்தித்து வரும் மக்கள், இவர்களின் பேச்சால், மேலும் பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள். இதுபோன்று மக்களை பதற்றப்படுத்தும் பேச்சுக்களை தடுப்பதற்காக சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரையும் தனிமை முகாமில் ஊரடங்கு முடியும் வைக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26-மே-202018:23:27 IST Report Abuse
Natarajan Ramanathan Arun Kumar - Tuticorin........உலகம் முழுவதும் இதுதான் நிலை. ஊரடங்கை அமல் செய்து பார்த்தும் எதிர்பார்த்த அளவு குறையாத போது இப்போது இத்தாலி இங்கிலாந்து போன்ற நாடுகளிலேயே ஊரடங்கை நீக்கி வருகிறார்கள்.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
26-மே-202016:44:18 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இத்தாலிக்கு அனுப்பவேண்டும் என்று சொல்வதே சரி, பல லச்சம் தாய்மார்களின் தாலி பறி போனது இந்த இந்தியா துரோக குடும்பதினால்தான் தமிழகத்திலும் பெரு மிக பெரிய மோசடி குடும்பமும் துரத்தப்படவேண்டும்
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
26-மே-202016:18:38 IST Report Abuse
dandy Even people of an underdeveloped African country will never allow a foreigner inside the corridor of power ...But Indians call this woman ANNAI and worship her ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X