பொது செய்தி

இந்தியா

சீனா அத்துமீறல்: பிரதமர் முக்கிய ஆலோசனை

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
இந்தியா, பிரதமர் மோடி, முப்படைதளபதி, சீனா, எல்லை,  ஆலோசனை, தேசியபாதுகாப்புஆலோசகர், அஜித்தோவல், பிபின்ராவத், ராணுவம், சீனராணுவம், இந்தியராணுவம், அத்துமீறல், ஆலோசனை, PM Modi, Narendra Modi, Prime Minister,  Ladakh, India, China, NSA, CDS, National Security Advisor, Ajit Doval, Chief of Defence Staff General, Bipin Rawat, defence Minister, Rajnath Singh,  Service Chiefs, Army Chief General, MM Naravane, Line of Actual Control, LAC

புதுடில்லி: இந்திய எல்லை பகுதியில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

லடாக்கில் இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு அந்நாட்டு வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை சமாளிக்க இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், எல்லையில் பதற்றம் நிலவுகிறது.


latest tamil news



இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, முக்கிய ஆலோசனை நடத்தியதாக டில்லி தகவல்கள் வெளியிட்டுள்ளன. இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக,முப்படை தளபதிகள், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்தை சந்தித்து எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து விளக்கினர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
27-மே-202022:00:05 IST Report Abuse
தல புராணம் முக்கி முக்கி ஆலோசனை..
Rate this:
Cancel
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
27-மே-202001:30:26 IST Report Abuse
தமிழ் வேந்தன் ஏற்கனவே அக்சய் சின் போயிடுச்சி , இப்ப , மஹாபலிபுரம் பேச்சி பயனில்லை
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
26-மே-202023:31:18 IST Report Abuse
unmaitamil இங்கு எதிரி நாடுகளுக்கு ஆதரவாக, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எவனாவது வாய்திறந்தால், மக்களே அந்த ஈனர்களை அடித்து விரட்ட வேண்டும். பிறகு சீனர்களை அடித்து விரட்டுவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X