தமிழகத்தில் ஆக., 2வது வாரம் பள்ளிகள் திறப்பு?

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (4)
Advertisement
சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 2வது வாரம் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 16 முதல் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை
school, reopen, ,Tamilnadu, education, students, TN news, coronavirus, lockdown, corona cases, corona news, corona, covid-19, covid-19 pandemic, curfew, social distancing, தமிழகம்,தமிழ்நாடு,TN,பள்ளிகள், திறப்பு

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 2வது வாரம் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 16 முதல் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.


latest tamil newsஇந்நிலையில், ஆக., 2வது வாரம் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 6 முதல் 12ம் வகுப்பு வரை ஆக., 2வது வாரத்திலும், 1 முதல் 5ம் வகுப்பு வரை செப்., மாதம் திறக்கவும் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் இது உறுதியாகாத நிலையில், சமூக வலைதளங்களில் இத்தகவல் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மே-202005:54:36 IST Report Abuse
ஆப்பு சீக்கிரம். தொறங்க. வீட்டில் பெத்தவங்க குடுக்கற டார்ச்சருக்கு, பள்ளிக்கூடமே தேவலை.
Rate this:
Cancel
swega - Dindigul,இந்தியா
27-மே-202005:41:47 IST Report Abuse
swega ஆகஸ்ட் ரெண்டாம் தேதினு கரெக்ட்டா போடுங்கப்பா. நானும் ஆக 2 னு சுடலை தான் எதோ பேசியிருக்கார்னு சுவாரஸ்யமா படிக்க ஆரம்பிச்சிட்டேன்
Rate this:
Cancel
Siva - Tamilnadu,இந்தியா
26-மே-202023:09:09 IST Report Abuse
Siva Agreed. Bring all political parties person's to govt public shcool and serve to kids until this virus idified.. Stupid
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X