இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

கொழும்பு : இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் திடீரென காலமானார்.



latest tamil news




இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராகவும், பெருந்தோட்டத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் ஆறுமுகன் தொண்டமான் .இவரது வயது 55. சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த போது தவறி விழுந்தார்.


latest tamil news



உடனடியாக அவர் சிகிச்சைக்காக தாலங்காமா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
27-மே-202011:25:31 IST Report Abuse
Matt P தவறி விழுந்தார் சரி .. .மாடிபடியில் இருந்து தவறி விழுந்திருக்கலாம். ...அம்பத்தஞ்சு வயசெல்லாம் நம்மை கட்டுப்படுத்தக்கூடிய வயசு.பணம் பதவி வந்தாலும்முடிந்த அளவு கவனமாக வாழ வேண்டும். கடவுள் பக்தியுள்ள மனுஷன் போலிருக்கு. இறைவன் அனைத்து கொண்டான்.
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
27-மே-202008:52:22 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு இவருடைய இழப்பு வருத்தமளிக்கிறது அன்னாரின் குடும்பத்துக்கு ஆறுதல்
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
27-மே-202007:55:32 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X