பொது செய்தி

இந்தியா

ராஜஸ்தானில் 176 பேருக்கு புதிதாக கொரோனா

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
rajasthan corona, spread, toll, ராஜஸ்தான், கொரோனா, பாதிப்பு, பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 176 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,476 ஆக உள்ளது. (மே 26) இன்று ஒருவர் உயிரிழந்ததையடுத்து மாநிலத்தில் கொரோனா பலி 168 ஆக அதிகரித்துள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இதுவரை கொரோனா பாதித்தவர்களில் 4,165 பேர் குணமடைந்தனர். 3,143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மே-202010:33:39 IST Report Abuse
நக்கல் அதிகமாகி விட்டதா, அப்போது காங்கிரஸுக்கும் அந்த மாநிலத்திற்கும் சம்மந்தமில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X