அமெரிக்காவில் கொரோனா பலி: ஒரு லட்சத்தை தாண்டியது

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 30 பேர் பலியாகி உள்ளனர்.அமெரிக்காவில் இது வரை 17 லட்சத்து 300 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.



latest tamil news



சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இப்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உலக அளவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 லட்சத்து 37 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 49 ஆயிரத்து ,301 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 4 ஆயிரத்து,977 ஆக உள்ளது. தற்போது உலகம் முழுவதும் 28 லட்சத்து 83 ஆயிரத்து,266 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
26-மே-202023:00:48 IST Report Abuse
தல புராணம் பிரசிடெண்ட் பைத்தியம் கோல்ஃப் விளையாடிக்கிட்டு இருக்கார்.. முடிவுகளை அவர் எடுக்காமல் அங்கேயே இருந்தாலே நல்லது தான் என்கிறார் மருத்துவத்துறை தலைவர் ஃபவ்ச்சி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X