பாக்.,கில் கொரோனா பாதிப்பு 58 ஆயிரத்தை தாண்டியது

Updated : மே 26, 2020 | Added : மே 26, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து ஒரே நாளில் 573 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பரவலை கட்டுக்குள் வைக்கவே பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.


latest tamil newsபாகிஸ்தானிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாக்.,கில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) மேலும் 573 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,278 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் பாகிஸ்தானில் இதுவரை 1,202 பேர் பலியாகினர். நாட்டில் சிந்து மாகாணத்தில் அதிகமாக பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
27-மே-202012:45:24 IST Report Abuse
dandy There are no VIRUS . according to ODDAKA MARKAM .so nothing to worry.
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
27-மே-202006:16:50 IST Report Abuse
வாய்மையே வெல்லும் seventy years gone- see how india has grown and see how Pakistan has prospered. This speaks many volumes of competency levels of Indians vis a vis the neighbouring country. Even in handling corona epidemic India has done well compared to pakistan.
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
27-மே-202006:03:50 IST Report Abuse
வாய்மையே வெல்லும் imran kan is good for nothing Prime minister, He is the main culprit for covid in pakistan. Take example of modi in India how he is controlling amidst planned confusion d by opposition useless parties like DMK and congress
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X