மஹாராஷ்டிரா அமைச்சர் அசோக் சவானுக்கு கொரோனா தொற்று

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
coronavirus, covid 19, maharashtra news, maharashtra coronavirus, mumbai news, PWD Minister Ashok Chavan

மும்பை: மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், தற்போது அமைச்சரான அசோக் சவான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மஹாராஷ்டிராவில் சிவசேனா, காங்., தேசியவாத காங்., , கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக உத்தவ் உள்ளார். இவரது அமைச்சரவையில் காங். கட்சியைச் சேர்ந்த அசோக் சவானுக்கு கடந்த ஞாயின்று மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


latest tamil news
முன்னதாக ஜிதேந்திரா அவகாத் என்ற அமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் மற்றொரு அமைச்சரான அசோக் சவானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மே-202009:42:37 IST Report Abuse
Shankar Ramachandran Ivara?
Rate this:
Cancel
27-மே-202009:15:50 IST Report Abuse
ஆப்பு இவுரு வேற யாரும் இல்லை. 1970 களில் ஆட்டம் போட்ட காங்கிரஸ் ஆளுங்க Y.P.சவான், S.P.சவான்களோட வாரிசு. மத்தியில் நேருவின் வாரிசுகள்னா, மாநிலங்களில் இது மாதிரி வாரிசுகள்.
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
27-மே-202006:59:09 IST Report Abuse
Cheran Perumal இப்பவாவது நிலைமையின் வீரியத்தை சோனியாவும், ராகுலும் உணர்ந்து எல்லாவற்றையும் அரசியல் ஆக்காமல் இருந்தால் சரி.
Rate this:
27-மே-202009:02:48 IST Report Abuse
krishna Ada neenga vera avangalukke vandhalum modi verila desa virodhama koovuradha niruthadhu Indha ithalian mafia kumbal.Ivargal pesum podhe kollai adikka mudiyavillaye endra verum aathiramum therigiradhu.Congress thondar kootathukku Nehru kudumbam mattume Indhiavukku mudhalaligal naam adimai ena ore ennam mattume....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X