பொது செய்தி

தமிழ்நாடு

அச்சு ஊடகங்கள் கோரிக்கை: பிரதமர் ஆபீசில் ஒப்படைப்பு

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
PMO, Print Media, PM Office, newspaper, அச்சு ஊடகங்கள், கோரிக்கை,ராமதாஸ்

சென்னை : 'ஊரடங்கு பாதிப்பில் இருந்து அச்சு ஊடகங்களை மீட்க வேண்டும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எழுதிய கடிதம் பிரதமர் மோடி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அச்சு ஊடகங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து 'தினமலர்', 'தி ஹிந்து', 'தினகரன்', 'தினத்தந்தி', 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' சார்பில் வலியுறுத்தப்பட்டது.


latest tamil news



இந்த கோரிக்கைகளை முன் வைத்து பிரதமர் மோடிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதினார். அக்கடிதம் இளைஞரணி தலைவர் அன்புமணி ஏற்பாட்டில் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. மேலும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடமும் கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sugumaran - chennai,இந்தியா
27-மே-202016:56:08 IST Report Abuse
sugumaran தினமலருக்கு மட்டும் செய்யவேண்டும்.
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
27-மே-202016:33:32 IST Report Abuse
SAPERE AUDE இவைகளில் சில பத்திரிகைகள் தான் நடுநிலை மாராமல் செய்திகளை கொடுத்து வந்தன. மற்றவை "கொடுக்கும் கரங்களை கடிக்கும்" ஜாதியை சேர்ந்த வை. அரசு விளம்பரங்களில் பணம் பெற்று அவர்களையே தினமும் திட்டிக்கொண்டே இருந்த குடும்ப முதலாளிகள். கோடி கணக்கில் பணம் சேர்ந்தவர்கள். பத்திரிகைகளுக்கு அரசு பல சலுகைகள் அளித்துள்ளார். பல பத்திரிகைகள் செய்திகளை சுருக்கி விளம்பர மடல்களாக கொடுத்தன.இந்த நிலையில் அரசிடம் உதவி கேட்பது விஷமத்தனமானது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-மே-202016:24:41 IST Report Abuse
J.V. Iyer ஹிந்து ஆசிரியர் ராம் என்ன சொன்னாலும் செய்தாலும் ஹிந்து மக்களுக்கும் நாட்டிற்கும் எதிராகத்தான் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X