போருக்கு தயாராக இருங்கள்: ஜின்பிங்கின் ‛திமிர்' உத்தரவு

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (53)
Share
Advertisement
India, china, army, chinese army, United states, america, USA, Xi jingping, Jingping, Chinese president, Jingping, war, இந்தியா, சீனா, ராணுவம், சீனராணுவம், அதிபர்ஷிஜின்பிங், ஷி ஜின்பிங், ஸி ஜின்பிங், அதிபர் ஸி ஜின்பிங், சீன அதிபர் ஷி ஜின்பிங், சீன அதிபர் ஸி ஜின்பிங்,  கொரோனரா, கொரோனாவைரஸ், கோவிட்-19,


பெய்ஜிங்: போருக்கான ஆயத்த நிலையில் இருக்குமாறு, சீன ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் திடீரென உத்தரவிட்டுள்ளார்.

லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அண்மையில் இந்திய மற்றும் சீனப் படைகள் குவிக்கப்பட்டு உள்ளது. இது போர்ப்பதற்றத்தை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சீன ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் பிறப்பித்த உத்தரவு: சீன வீரர்கள், நாட்டின் இறையாண்மையை உறுதியுடன் காக்கவும், போருக்கு ஆயுத்த நிலையில் இருக்க வேண்டும். வீரர்கள் பயிற்சியை கூட்ட வேண்டும். எந்தவொரு மோசமான சூழலுக்கும் ராணுவம் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


latest tamil news



அவர் எந்தவொரு குறிப்பிட்ட அச்சுறுத்தலையும் குறிப்பிடவில்லை என்றாலும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஜின்பிங் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க ரோந்து கப்பல்கள் பணியில் உள்ளன. கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா சீனா இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. சீனா மீதான விசாரணையை முன்னெடுக்க பல நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், சீன அதிபரின் அறிவிப்பு அமெரிக்காவிற்கு எதிரானதா அல்லது இந்தியாவுக்கு எதிரானதா என்று விவாதிக்கப்படுகிறது..

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sugu - chennai ,இந்தியா
03-ஜூன்-202006:12:20 IST Report Abuse
sugu சீனா உலக பொருளாதாரத்தை காரோண வை உலக நாடுகளுக்கு பரப்பி நாசம் செய்து விட்டது. சீனாவின் பொருட்களை நாம் யாவரும் வாங்கவேண்டாம். சீனா நம்பிக்கை இல்லாத நாடு. உலக நாடுகள் சீனாவின் மேல் மிக கோபமாக உள்ளார்கள். க்ஸி ஜின்பங்கை பதவியில் இருந்து விரட்டவேண்டும்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
30-மே-202005:27:18 IST Report Abuse
தல புராணம் போருக்கு தயாராக இருங்கள்: ஜின்பிங்கின் ‛திமிர்' உத்தரவு.. நம்ம முப்படை தளபதி பிபின் ராவத் பேசுறா மாதிரியே இருக்கு..
Rate this:
Cancel
R.Kalyanaraman - Chennai,இந்தியா
28-மே-202016:11:31 IST Report Abuse
R.Kalyanaraman சீனா உலக பொருளாதாரத்தை காரோண வை உலக நாடுகளுக்கு பரப்பி நாசம் செய்து விட்டது. சீனாவின் பொருட்களை நாம் யாவரும் வாங்கவேண்டாம். சீனா நம்பிக்கை இல்லாத நாடு. உலக நாடுகள் சீனாவின் மேல் மிக கோபமாக உள்ளார்கள். க்ஸி ஜின்பங்கை பதவியில் இருந்து விரட்டவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X