கோர்ட் செய்தி

தமிழ்நாடு

புலம்பெயர் தொழிலாளர் நிலை: ஐகோர்ட் வேதனை

Updated : மே 27, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புலம்பெயர்தொழிலாளர், ஐகோர்ட்மதுரைகிளை, நீதிபதிகள், உயர்நீதிமன்றமதுரைகிளை, தமிழகம், வேதனை, Tamil Nadu, migrant workers, corona, coronavirus, covid-19, corona crisis, corona update, coronavirus update, coronavirus in tn

மதுரை: புலம்பெயர் தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக உள்ளதாக ஐகோர்ட் மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி தொடரப்பட்ட பொது நல வழக்கு ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது.


latest tamil newsஅப்போது, நீதிபதிகள் கூறுகையில், புலம்பெயர் தொழிலாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், புலம்பெயர் தொழிலாளர்களை பணிக்காக பயன்படுத்திவிட்டு இப்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. புலம்பெயர் தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக உள்ளது எனக்கூறி விசாரணையை வரும் ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
27-மே-202022:53:45 IST Report Abuse
Krishna Useless Courts-Most Judges are only Licking Govt & Officials for their Selfish & Vested InterestsBetter to Abolish Courts and Introduce Maha-Peoples' Panchayats
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
27-மே-202021:45:39 IST Report Abuse
Narayanan Muthu சொந்த மாநிலத்தில் பிழைப்புக்கு வழியில்லாமல் வாழ்வாதாரம் தேடி பிற மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்ததுதான் இவர்கள் செய்த தவறு. அதற்க்கான விலைதான் இந்த நீண்ட நெடுஞ்சாலை கால்நடை பயணம். எளியோர்களின் வலி அறியா மத்திய மாநில அரசுகளுக்கு தண்டனை கொடுக்க இப்படிப்பட்ட பாவ பட்ட தொழிலாளர்களால் மட்டுமே கொடுக்க முடியும். தொழிலாளர்கள் சிந்தித்தால் மட்டுமே இது சாத்தியம்.
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
27-மே-202020:16:03 IST Report Abuse
Cheran Perumal புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் உரிய வழிகாட்டுதல் தரவில்லை. சில எதிர்க்கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தில் அரசுகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் தவறான வழிகாட்டுதல்களை தந்து தூண்டி விட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக பலபேர் தாங்கள் இந்திய குடிமகன்கள் இல்லை என்பது தெரிந்துவிடும் என்று பயந்து அரசின் வழிகாட்டுதல்களை புறக்கணித்து புலம் பெயரை ஆரம்பித்தனர். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொள்ளாமல் நீதி மன்றங்கள் இந்த விஷயத்தை அணுகுவது குருடர்கள் யானையை விவரித்தது போலாகிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X