'விமானத்தில் கொரோனா பரவ வாய்ப்பில்லை'

Updated : மே 28, 2020 | Added : மே 28, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
US Centre for Disease Control and Prevention, flight, domestic flights, coronavirus, covid 19, விமானம், கொரோனா

வாஷிங்டன்: விமானங்களில் கொரோனா பரவ வாய்ப்பு இல்லை என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளதாவது: விமானங்களில், வைரஸ் அல்லது இதர நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பில்லை. ஏனெனில், விமானத்திற்குள், வடிகட்டிய நிலையில் தான் காற்று சுழல்கிறது. அதேசமயம், விமானத்தில், சமூக இடைவெளியை கடைபிடிப்பது சிரமம் என்பதால், கொரோனா தாக்குதலுக்கான வாய்ப்பும் உள்ளதை மறுப்பதற்கில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளது.


latest tamil news



விமான பயணங்களில், இரு இருக்கைகளுக்கு நடுவே, ஒரு இருக்கையை காலியாக விட வேண்டும் என, இம்மையம் வெளியிட்டுள்ள பயண விதிமுறைகளில் வலியுறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-மே-202019:58:03 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ ஏழை பாழைங்கள ரோட்டில அனுப்புறத்துக்கு பதில் விமானத்தில் அனுப்புவீங்களா ?
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
28-மே-202019:05:52 IST Report Abuse
Tamilnesan இது போன்று தவறான அறிக்கை வெளியிடும் விமான நிறுவன அதிகாரிகளை ... சுயநல பிசாசுகள்.
Rate this:
Cancel
Nimalakumar Balasingam - Middelfart,டென்மார்க்
28-மே-202012:00:29 IST Report Abuse
Nimalakumar Balasingam அப்படியானால் உலகத்தில் கொரோன நடந்து சென்றதா ?
Rate this:
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
28-மே-202017:38:19 IST Report Abuse
ஆனந்த் ஆம் விமானத்தில் ஏறி இறங்கி நடந்து சென்றது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X