இந்தியாவின் விரிவாக்க கொள்கைகள் அச்சுறுத்துகின்றன: இம்ரான் புலம்பல்

Updated : மே 28, 2020 | Added : மே 28, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
India, Pakistan, Imran Khan, Imran, indo pak, Pakistan Prime Minister Imran Khan,
 இம்ரான், பாகிஸ்தான், இந்தியா, இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: ''இந்தியாவின் விரிவாக்க கொள்கைகள், அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிப்பவையாக உள்ளன,'' என, பாக்., பிரதமர், இம்ரான் கான் புலம்பியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:இந்திய அரசின் விரிவாக்க கொள்கைகள், அண்டை நாடுகளை, அச்சுறுத்துகின்றன. வங்க தேசத்துடன் குடியுரிமை சட்டம் வாயிலாகவும், சீனா மற்றும் நேபாளத்துடன், எல்லை மோதல்களாலும், பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.


latest tamil news



அத்துடன், போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதாக, பாக்., மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தி, பிரச்னைகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது. காஷ்மீரை சட்டவிரோதமாக தன்னுடன் இணைத்துள்ளது, இந்தியா செய்துள்ள போர் குற்றமாகும்.நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி, பிராந்திய அமைதிக்கும், இந்தியா அச்சுறுத்தல் விடுக்கிறது.இவ்வாறு, இம்ரான் புலம்பியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CSCSCS - CHENNAI,இந்தியா
31-மே-202009:00:52 IST Report Abuse
CSCSCS முட்டாளே . தினமும் புலம்புவதை நிறுத்திவிட்டு உனது நாட்டை ஒழுங்காக நிர்வகிக்கும் வழியை பார் . இந்த ஆளுக்கு தீவிரமான மன நல சிகிச்சை தேவை .
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
30-மே-202012:49:00 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி உலகிலேயே மோசமான நாடுகளின் பட்டியலில் சீனாவும் பாகிஸ்தானும் உள்ளன. இப்போது நேபாளத்தை ஆளும் தீவிரவாத கம்யூனிச அரசும் தன் நாட்டை பாதாளத்தில் தள்ளப் பார்க்கிறது.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
28-மே-202019:42:24 IST Report Abuse
மலரின் மகள் நம்பிக்கை துரோகம் என்ற ஒன்றால் நம்மை தோல்வியுடைய செய்தது சீன அரசு. ரோஜாவின் ராஜாவுக்கு உலகின் சமாதான புறா என்ற பட்டத்தில் அம்புட்டு ஆசை. மேலும் தான்தான் மிகவும் சிறந்தவர் உலக தலைவர் என்ற பேரெண்ணமாம். விளைவுகள் துரோகிகளை நம்பியது இன்றும் தீரவிடுவாக நமது தேசத்தில் இருக்கிறது. அச்சம் என்பதே நமக்கு இல்லை இருந்தான் நாம் புகழோடு வாழ வேண்டும். ராணுவம் மிகவும் பலம் பொருந்தியதாக எதற்கும் எப்பபோதும் அஞ்சாதா வீரதீர மிக்க ராணுவமா திகழவேண்டும். நமது ராணுவவீரர்களின் வீரமும் திறனும் மிகவும் பிரசித்தம். பயிற்சிகள் உலகத்தரம் வாய்ந்தவை. நேரு காலத்தில் நமக்கு சீன ஆக்கிரமித்த பகுதிகளில் அவ்வளவாக பரிச்சியம் கிடையாது. எது நமது எல்லை, எது நமக்கு சொந்தம்? அந்த பகுதிகளுக்கு செல்வதற்க்கு என்ன வழி என்பதெல்லாம் இல்லை. மலை பிரதேசங்களில் போரிட வல்ல ராணுவமும் ஹெலிகாப்டர்கள் விமானங்கள் நம்மிடம் இல்லை. வீரர்களுக்கு உணவு உடை வழங்குவதற்கு கூட தேவையான வழிமுறைகள் இல்லை. அது போன்ற நிலையையே தொடரச்செய்தது காங்கிரஸ் அரசு. நிலைமை அப்படியே வடுவாக தொடர்ந்தால் சீன அமைதியாக இருக்கும் எல்லையில் அவ்வப்போது கவனித்து வந்தால் போதும் , மற்றபடி சீனாவிடம் பேசி கொள்ளலாம் கெஞ்சி கொள்ளலாம், நிறைய வியாபாரங்களை அவர்களுக்கு அளித்து அவர்களை திருப்தி படுத்தி கொள்ளலாம். என்று அந்தவகையில் திட்டமிட்டு கொண்டது. நெஞ்சில் வீரமில்லாதுபோல ஒரு நிலை. இன்றோ தெளிவான சிந்தனை. எல்லைப்பகுதில் என்ன செய்யவேண்டும். போக்குவரத்திற்கு உத்திரவாதம். வேகமாக பொற்கால நடவடிக்கையாக சிறப்பாக செய்தாகி விட்டது. வடகிள்ளைக்கு பகுதியில் அனைத்து நாடுகள் வழியாகவும் மிக சிறப்பானா சாலைவசதிகளை செய்தாகி விட்டது வியட்நாம் வரையில் கூட. ராணுவ தளவாடங்கள் பெரியளவில் கொள்முதல் செய்யப்பட்டு மிகநவீன ஆயுத்தங்கள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு ராணுவம் தயாராக்கப்பட்டு விட்டது. கோடை துவங்கியது முதல் மழை குளிர் காலங்கள் துவங்கும் முன்பு வரை சீனா அந்த மலைப்பகுதியில் கொஞ்சம் சலசலுப்பு செய்து பார்க்கும். அஞ்சி ஒதுங்குவததில்லை இனி நாம் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கும். மிகவும் தெளிவாகவே தெரியப்படுத்தாகி விட்டது. நமக்கு சீனா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் சாலைவசதி ராணுவ முகாம் செய்வது சிக்கல் அதை தடுக்கவேண்டியது அவசியம். அதே சமயம் சீனாவின் அச்சம் அவர்கள் பக்கத்தில் சரியாகத்தான் இருக்கிறது. உலகின் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் எதிர்ப்பு பீரங்கிகள் தாக்குதல் பீரங்கிகள் டாங்குகள் பிரத்தியேகமாக மலைப்பிரதேசங்களில் யுத்தம் செய்யும் தளவாடங்கள் பூடான் நேபாள் திபெத் போன்றவற்றில் அதிக முக்கியத்தட்டுவம் மற்றும் சிறு சலசலப்பையும் தீவிரமாக எதிர்க்க வல்லமை என்று இந்திய செய்யும் அனைத்தும் அவர்களை எரிச்சலும் அச்சமும் அடைய செய்கிறது. உலகின் பல அரசுகள் இந்தியாவை ஆதரிக்கின்றன. சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியாவே சிறந்த தேசம் என்றும் அவர்களால் தான் கட்டுப்படுத்த மட்டுப்படுத்த முடியும் என்றும் பல தேசங்கள் அறிந்திருக்கின்றன. தைவான் விஷயத்தில் நாம் தைவானை தனிநாடு என்று ஆஃபீசியலாக தான் அறிவிக்கவில்லை மற்றபடி முழுதும் அவர்களை ஏற்றிருக்கிறோம். உலக சுகாதார நிறுவனத்தில் கூட அவர்களுக்கு தனி நாடு அங்கீகாரம் கிடைக்க ஆதரவு அளிக்கிறோம். சீனாவிக்ரு இந்தியாவின் செய்கைகள் அச்சமூட்டும் வகைக்கு சென்றிருக்கிறது என்பதே உண்மை. சிக்கிம் லடாக் பகுதிகளில் சீன சடையிடை வந்தால் நாம் உடநடியாக பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்க பகுதிகள் கில்கிஸ்ட் பாக்சிதான் பகுதிகளின் அனைத்து பெல்ட் ரோடு செயல்களை தகைத்து விட வேண்டும். நீ சிக்கிம் லடாக் பகுதியில் தாக்குதல் நடத்திநாள் அக்சய்சின் கில்கிஸ்ட், பிஓகே பகுதிகளை மீட்டு விடவேண்டும். தென் சீன கடல் பகுதியில் ஏற்கனவே ராணுவ ஒத்திகை நடத்தி இருக்கிறோம் அங்கும் நாம் நமது நீர்மூழ்கி யுத்த கப்பல்களை அனுப்ப வேண்டும். அணுஆயுதங்கள் பயன்படுத்துவதற்கு தயக்கம் கூடாது. தேவையை எதிரிகள் கொணர்ந்தாள் அதை பயன்படுத்துவோம் என்று தான் இருக்கவேண்டும். நம்மிடமிருந்து பல லட்சக்கணக்கான கோடிகளில் வியாபாரம் அவர்கள் செய்து கொள்வார்கள், அம்மாக்கு எதிராகவும் செயல்படுவார்கள். சீனாவிலிருந்து குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் வரவில்லையென்றால் நமக்கு நலம் தான், உள்ளூரில் இருக்கும் எத்துணையோ குடும்பங்கள் சிறு தொழில் செய்து பிழைக்கும். கம்யூனிசமும் அதை போலியாக பயன்பற்றும் தேசங்களும் தேவையற்றவையே. ஜைஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X