பொது செய்தி

தமிழ்நாடு

அச்சு ஊடகங்களுக்கு நிவாரணம்; பிரதமருக்கு மதுரை எம்.பி., கடிதம்

Updated : மே 28, 2020 | Added : மே 28, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
Madurai MP, Venkatesan, PM modi, narendra Modi, print media, பிரதமர், மோடி, மதுரை, எம்பி, வெங்கடேசன், கடிதம்

மதுரை: 'கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அச்சு ஊடகங்களின் கோரிக்கைகளை ஏற்று நிவாரணம் வழங்க வேண்டும்,' என பிரதமர் மோடிக்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.


latest tamil news


கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: பல நாளிதழ்கள் பக்கங்களை, பதிப்புகளை குறைத்திருக்கின்றன. கொரோனா பாதிப்புகள் விளம்பர வருமானத்தை அறவே இல்லாமல் ஆக்கியுள்ளன. இருப்பினும் சமூகத்திற்கான தங்களின் தார்மீக கடமையை ஈடேற்றி வருகின்றன. இந்த தொழில் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பைத் தருகிறது.

நாளிதழ்கள் ஏற்கெனவே சில நிவாரண வேண்டுகோள்களை முன் வைத்துள்ளன. அவை மிக நியாயமானவை. எனவே, அச்சு செய்தித்தாள் மீதான சுங்கவரியை கைவிட வேண்டும். நிலுவையில் உள்ள அரசு விளம்பர பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும். அரசு விளம்பரங்களுக்கு 100 சதவீதம் கட்டண உயர்வை வழங்க வேண்டும். அச்சு ஊடகங்களை அரசின் அறிவிப்புகளுக்கு பயன்படுத்த வேண்டும். இரண்டு நிதியாண்டுகளுக்கு வரி விடுமுறை அளிக்க வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
28-மே-202018:54:48 IST Report Abuse
chander ஆழும் katchikalukku aa
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
28-மே-202017:17:23 IST Report Abuse
sridhar தமிழக ஊடகங்களுக்கும் சினிமா துறைக்கும் எதுவும் உதவி செய்ய வேண்டாம்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
28-மே-202014:48:16 IST Report Abuse
konanki 1962 ஆண்டு சீனா போரில் குற்றுயிரும் குலையிரும் இருந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு ரத்த தானம் செய்ய மாட்டோம் என்று கூறிய கட்சி அச்சு ஊடகங்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது.
Rate this:
Rajavel - Ariyalur,இந்தியா
28-மே-202015:16:45 IST Report Abuse
Rajavelஅப்போது எல்லோருக்கும் ...?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X