பொது செய்தி

இந்தியா

வியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு

Updated : மே 28, 2020 | Added : மே 28, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: வியட்நாமில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) மேற்கொண்ட ஆய்வில், 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியிலுள்ள சாம் கோயில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும். கெமர் பேரரசின் மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில், இந்திய தொல்லியல்
Vietnam, Archaeological, Shivalinga, asi, vietnam temple, UNESCO, World Heritage Site, சிவலிங்கம், வியட்நாம், ஆய்வு, கண்டுபிடிப்பு, ஜெய்சங்கர்

புதுடில்லி: வியட்நாமில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) மேற்கொண்ட ஆய்வில், 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியிலுள்ள சாம் கோயில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும். கெமர் பேரரசின் மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில், இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது, 9ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரே கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் மண்ணுக்குள் இருந்த கண்டெடுக்கப்பட்டது.


latest tamil news


இது குறித்து இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த கலாச்சார உதாரணமாகும். இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களின் இந்த சிறந்த கண்டுபிடிப்பால், இந்தியா - வியட்நாம் இடையே இருக்கும் கலாச்சார உறவு மேம்படும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான நாகரீக தொடர்பு வெளிப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
03-ஜூன்-202006:06:30 IST Report Abuse
B.s. Pillai Combodia also has the biggest Siva temple which was covered by forest vegetation and was by luck found by one British traveller. Since then the government has made it a tourist spot.It is now UNESCO Heritage .The Combodian Government has converted this Siva temple into a Buddhist temple. Now a days, it is the turn for Europe and USA to follow our tradition. The time is not far, when the whole world comes under our Indian tradition and culture.
Rate this:
Cancel
Ayappan - chennai,இந்தியா
28-மே-202021:37:29 IST Report Abuse
Ayappan Shiv
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-மே-202020:36:48 IST Report Abuse
sankaseshan Dandy சொன்னால் எல்லோரும் நம்பணும் மிகுந்த ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளார் பெரிய அறிவாளி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X