பொது செய்தி

இந்தியா

ம.பி., யில் தனிமைப்படுத்துதல் விதியை மீறுவோருக்கு ரூ 2000 அபராதம்

Updated : மே 28, 2020 | Added : மே 28, 2020
Share
Advertisement

போபால்: மத்திய பிரதேசத்தில் வீட்டில் தனிமைப்படுத்துதல் விதியை மீறுவோருக்கு ரூ 2000 அபராதம் விதிக்க மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.



latest tamil news



நாட்டில் கொரோனா பாதிப்பில் முதல் 10 மாநிலங்களின் வரிசையில் ம.பி.,யும் உள்ளது. இம்மாநிலத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்வர்கள் மற்றும் அறிகுறிகளுடன் இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.


latest tamil news



ஆனால் இது போல் தனிமைப்படுத்தப்பட்டோர் விதியை மீறி வீதிகளில் சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முடிவு கட்டும் வகையில் தனிமைபடுத்துதல் விதியை மீறுவோருக்கு ரூ 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும், இரண்டாவது முறை மீறினால் தனிமை முகாமுக்கு அவர்களை மாற்றும் நடவடிக்கையை எடுக்கவும் ம.பி., அரசு முடிவு எடுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X