கொரோனா தொற்று போராட்டம் : மோடிக்கு 62 சதவீதத்தினர் ஆதரவு

Updated : மே 28, 2020 | Added : மே 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: கொரேனா தொற்றை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி திறமையாக கையாண்டு வருவதாக 62 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.



latest tamil news




பா.ஜ.,அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று வரும் 30 ம் தேதி ஓராண்டை பூர்த்தி செய்ய உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜ., ஜன்கல்யாண் பர்வ் என்று ஐந்து நாள் விழாவை கொண்டாடியது. மேலும் நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் பல்வேறு சாதனைகைளை குறித்தும் மக்களிடையே விளக்க முடிவு செய்துள்ளது.

இதனிடையே நாடு முழுவதும் மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் மோடி தலைமையிலான பா.ஜ.,அரசு கொரோனா தொற்றை திறம்பட கையாண்டு வருவதாக 62 சதவீதம் பேரும் ஓரளவு திறம்பட கையாண்டதாக 31 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


latest tamil news



மேலும் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது பதவிக்காலத்தில் வேகமாக செயல்படுவதாகவும், இந்துத்துவ வாக்குறுதிகளை நிறைவேற்றியது. முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்தது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது உள்ளிட்டவற்றுக்கு பெரும்பாலோனார் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-மே-202001:48:10 IST Report Abuse
தமிழ்வேல் ஏற்கனவே, மாஸ்க் போட்டுக்கிட்டு மூச்சு விட சிரமமா இருக்கு. இதுல மாஸ்க்கை காதுல மாட்டிக்கிட்டு, அது மேல வாயையும் மூக்கையும் விசிறி மடியால மூடி போஸ் கொடுக்கிறது தேவைதானா ? இமய மலை குகையில் கண்ணாடி போட்டுக்கிட்டு ராபூரா தியானம் செய்ததா போஸ் குடுத்த ஞாபகம்தான் வருது.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
28-மே-202021:48:14 IST Report Abuse
வெகுளி என்ன தயா இதெல்லாம்?..... காங்கிரசை கழட்டி விட்டுட்டு இவங்களோட சேந்துருவமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X