மஹா.,வில் 2,095 போலீசாருக்கு கொரோனா

Updated : மே 28, 2020 | Added : மே 28, 2020
Share
Advertisement
Maharashtra, police, coronavirus, covid 19, corona, corona outbreak, corona updates, corona news, corona crisis, new corona cases, positive cases, Maharashtra Police, mumbai, bmc, corona for police, corona death, mumbai, bmc, போலீஸ், கொரோனா

மும்பை: மஹா.,வில் மேலும் 131 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் கொரோனா பாதித்த போலீசார் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதித்த மாநிலமாக மஹா., உள்ளது. அங்கு போலீசாரும் அதிகளவில் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். மஹா.,வில் 59,546 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,982 பேர் பலியாகி உள்ளனர்.


latest tamil news



இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(மே 28) மட்டும் 131 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 2,095 ஆக அதிகரித்தது. இதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 897 பேர் சிகிச்சைக்குப்பின் குணமாகினர். 1,178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X