அரசியல் செய்தி

தமிழ்நாடு

மின்சார சட்ட திருத்தம் பிரதமருக்கு கடிதம்

Updated : மே 30, 2020 | Added : மே 29, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
மின்சாரம், மின்சார சட்டம், திமுக, திமுக தலைவர் ஸ்டாலின் திமுக ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  பிரதமர் மோடி

சென்னை : 'மின்சார சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதம்:மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையங்கள், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வருவது. ஆணைய தலைவர், உறுப்பினர்களை கூட, மத்திய குழு தேர்வு செய்வது; ஆணையத்தில் உறுப்பினரோ, தலைவரோ இல்லாமல் இருந்தால், அதன் பணியை, வேறொரு மாநிலத்தின் ஆணையம் கவனிக்க அதிகாரம்.

மேலும், மின் கொள்முதல், மின் விற்பனை உள்ளிட்ட, அனைத்து ஒப்பந்தங்கள் தொடர்பான தாவாக்களை, இனிமேல், மத்திய மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் மட்டுமே, தீர்வு காணும் என்பதும், மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் விஷயங்கள்.மின் ஒப்பந்த அமலாக்க ஆணையத்தில், மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. எனவே, மாநிலங்கள் சட்டமியற்றும் அதிகாரத்தை பறிக்கும், புதிய மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தையும் கைவிட வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
29-மே-202020:18:32 IST Report Abuse
R chandar Kindly note 60 to 70% of electricity to states is being supplied from central grid , so there is no question of taking control over electricity in to central government fold. Present Tamilnadu is giving free electricity to farmers,Gold for women marriages,Amma unavagam,Free rice,Gift for pongal for people , Free electricity of 100 units per month,cash support for farmers Rs 500 per month ,subsidy for government buses travel all those schemes are only from the allotment in tamilnadu budget , instead they can stop all these freebies and subsidies to common people and politicians with that money they can give cash compensatory support to all people as per family ration card an amount of Rs 3000 to Rs 5000 and remove all mentioned freebies and subsidies prevailing now in Tamilnadu , if at all free electricity required they can as cash support to Farmers, weavers,unorganized sector workers an amount of Rs 5000 per month and for rest of the people they can give Rs 3000 with ration commodities and for those who opt out of getting ration items been given with Rs 5000 per month per ration card of the family and stop all subsidies and freebies. (Example free electricity to farmers,pongal gift to public,Gold for Marriage,Farmers support of Rs 500 per month ,Ration article,Free EB units of 100 per month,and all other freebies and subsidies to public and politicians ) Cash support can be increased also based on price index once a year and stop all DA for government staff further,and reduce politician benefits of salary also been cut to 20% to 30% cut per month ) All EB supply and Water distribution to be privatized and given to reputed company like L&T or Tata and government should monitor the rate see to it all houses gets water and electricity supply with out interruption as like communication
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
29-மே-202019:56:18 IST Report Abuse
RajanRajan மின் கொள்முதல், மின் விற்பனை உள்ளிட்ட, அனைத்து ஒப்பந்தங்கள் தொடர்பான தாவாக்களைஇனிமேல், மத்திய மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் மட்டுமே, தீர்வு காணும் - மத்திய அரசு. இதில் தவறு ஏதுமில்லையே திராவிடா இத்தனை வருடம் உன் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்கள் அனுபவிச்சது என்னவாம் தமிழகம் ஆற்காட்டு இருட்டடிப்பும் அந்த மின்துறையே திவால் ஆகவச்சு அதிலேயும் ஆட்டைய போட்டு ருசிகண்டது உங்க கூட்டம். எப்போ பாரு மின்கட்டண உயர்வு அப்புறம் ஒப்பந்தங்களில் ஆட்டைய போடுறது இதுவா மாநிலத்தின் உரிமை. ஒரு நேர்மையான நிர்வாகத்தை கொடுக்க முடியாமல் பிரியாணி கடை விவகாரமே தமிழக அரசியல்ன்னு மக்கள் புலம்புறாங்கப்பா. என்னிக்காச்சும் உங்க அதிகாரங்கள் உங்க கூட்டத்துக்காக தானே செயலாற்றி இருக்குது. எப்பவாச்சும் மக்களுக்காக உழைத்தோம்னு சொல்ல எவனுக்காச்சும் தெம்பு இருக்குதா என்ன. வந்துட்டானுங்க மின்சார கண்ணான்னு பாட்டு பாடுறதுக்கு.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
29-மே-202019:47:34 IST Report Abuse
 Muruga Vel எல்லா விஷயத்திலும் நல்ல ஞானம் இருக்கு போல ..எந்த பள்ளிக்கூடத்துல படிச்சார் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X