மெக்சிகோவில் ஒரே நாளில் 3,377 பேருக்கு கொரோனா

Updated : மே 29, 2020 | Added : மே 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மெக்சிகோ : மெக்சிகோவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகளால் ஒரே நாளில் மேலும் 3,377 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு 80,000 ஐ தாண்டியது. இது தொடர்பாக சுகாதாரதுறை கூறுகையில், நாட்டில் அதிகரித்த கொரோனா பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 3,377 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81, 400 ஆக அதிகரித்தது. நோய் தொற்று அதிகரித்து ஒரே நாளில் 477 பேர் பலியாகினர். இதனால் நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 9,044 ஆக அதிகரித்தது.


latest tamil news



தற்போது பாதிப்புகள் தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. நோய் தொற்றிலிருந்து இதுவரை 56,638 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
29-மே-202021:39:35 IST Report Abuse
sundarsvpr கொரோனா கட்டுப்படுத்த திக்கு தெரியாமல் தடுமாடுகிறோம். தடுமாடிகொண்டு இருக்கிறோம். ஆரம்பம் என்றால் முடிவு உண்டு. முடிவு தானாக வரவேண்டும். அல்லது முடிவை தேடி நாம் செல்லவேண்டும். எது நடக்கும் என்று ஆருடம் கூற இயலாது. கொரோனா போகும் வரை போராடிக்கொண்டு வாழ தயார்படுத்திக்கொள்ளவேண்டும். எப்போது போகும் மருந்து அறியும் பொது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X