பொது செய்தி

தமிழ்நாடு

ஜூன் 1-முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

Updated : மே 29, 2020 | Added : மே 29, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

சென்னை: வரும் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.



latest tamil news




இது குறித்து கூறப்படுவதாவது: ஜூன் 1ம் தேதி முதல் சென்னையை தவிர்த்து 4 வழித்தடங்களில் சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என தமிழக அரசு ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து கோவை -காட்பாடி,கோவை -மயிலாடுதுறை மதுரை -விழுப்புரம், திருச்சி-நாகர்கோவில் ஆகிய நகரங்களுக்கிடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.


latest tamil news




திருச்சி- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் செவ்வாய்கிழமை தவிர மற்ற நாட்களில்இயக்கப்படும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
30-மே-202010:00:55 IST Report Abuse
Rameeparithi சேலம் - திருநெல்வேலி ரயில் நாமக்கல் வழியாக இயக்கலாம் . தினமலர்தான் இதற்க்கு ஆவண செய்ய வேண்டும்
Rate this:
Cancel
30-மே-202007:17:28 IST Report Abuse
ஆப்பு சிறப்பு ரயில்கள் எதுக்கு? சிறப்பு விமானங்கள் இயக்கலாமே... சீக்கிரம் போய் சேர்த்துடலாம். ஓ ஏழைகளுக்குத்தான் விமான சேவை போலிருக்கு.
Rate this:
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
30-மே-202002:44:52 IST Report Abuse
Panneerselvam Chinnasamy இயக்கட்டும். ஆனால் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக முன்பதிவு செய்து இயக்கட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X