பொது செய்தி

இந்தியா

டில்லியில் ஒரே நாளில் 1,106 பேருக்கு கொரோனா

Updated : மே 29, 2020 | Added : மே 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: டில்லியில் ஒரே நாளில் 1,106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.



latest tamil news



இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,386 ஆக உள்ளது. டில்லியில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்விற்கு பின் கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஆனால் கடந்த வியாழன்று முதன் முறையாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000 ஐ கடந்தது. இந்நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக பாதிப்பு 1,106 என்று ஆனது.


latest tamil news



இதுவரை டில்லியில் கொரோனாவுக்கு 398 பேர் பலியாகி உள்ளனர். பாதிப்பு அடைந்தவர்களில் 7,846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 50 சதவீதமாக உள்ளது என்று அது மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
29-மே-202022:41:52 IST Report Abuse
Krishna Indian Leaders, PM-CM-Ministers-Officials-IAS IPS etc Never Tests Even Positive BUT ScapeGoat-Fool-Terrorise People (Grave Misuse of Powers Abroad- PMs & Bureaucrats Etc Even Affected). Punish All Anti-People Corona Terrorists (Health- Testers-Police Giving False Positives-more in MIG-HIG areas But Not in Slums etc). Disease-Under Control due to Lockdown & Hot Climate (Deaths are Far Less Compared to Normalcy Except Inflated Corona Deaths by Vested Health Terrorism 50% Deaths are Only Due to Fear and Negligent Medical Care & Hi-Patient Concentration) Will RE-FLARE DUE TO Foolish IMPORT OF EXPATRIATES & MIGRANTS (Quarantine In ISLANDS – Andaman-Lakshadweep-Originally by Bringing Overseas Citisens). Testing with Infected-Normal Kits-High False Positives (Even in RT-PCRs). SPREADS In HI-GATHERINGS & By AIR (All HotSpots-GreenOrangeRed Zones, Fencing Etc are Corona Terrorism). ONLY SIMULTANEOUS ALL WORLD-STRICT LOCKDOWN (for 15days With Most essentials Door delivered by Govt Staff followed by Social Distancing-Masks-Localised Lockdown in Hot-HiConcentration Areas for 15days-Extendable Only if Really required Testing Done for Outgoers) HALTS DANGEROUS SPREAD (Otherwise Remains Long, Flaring Here & There)FOR IDEA STEALNG-IDIOTIC-FAT RULER & OFFICIALS.
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
29-மே-202022:20:50 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் அதாவது இது இந்தியா இந்த KORAANAAVAI PREDICT பண்ண விசயயம் தான் இந்த அளவுக்கு தோல்விக்கு காரணம் , ஏன் இது தினமலரி RTI ஆக்ட் இல் ஒருத்தர் கேட்டதிற்கு MAR 20 வரை நாம் 19% தான் இமிகிரேஷன் இல் செக் செய்து அங்கு தான் முதல் கோட்டை விட்டோம் அடுத்து டெல்லியில் ஒரு விஷயம் அது எப்படி நம் உளவுத்துறை உள்துறை கோட்டை விட்டதோ கடைசியில் இங்குள்ள அரசுகள் ARAACKSJHOP இதற்கு பாதுகாப்பு எல்லாம் செயும்போது KOYEMBEDU போன்றவற்றில் விட்ட கோட்டை அடுத்த இந்தியா போன்ற வெயில் உள்ள நாடுகளில் கொரானா அஞ்சி ஓடும் என்று விட்ட BRUDA , ஏன் எனில் இப்போ தான் KORAANAA காட்டு காட்டு என்று காட்டிக்கொண்டு இருக்கிறது இதை அமைச்சர் 88% கொரானா க்கு அறிகுறிகள் இன்றி வருகிறது என்கிறார் ஒன்று நாம் எங்கேயோ கோட்டை விடுகிறோம் அதாவது SUGADHARA துறையில் COORDINATION சரிவர இல்லையோ என்று தோன்றுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X