உலக சுகாதார அமைப்புடன் உறவு துண்டிப்பு : டிரம்ப் அதிரடி

Updated : மே 30, 2020 | Added : மே 30, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
coronavirus, covid 19, coronavirus pandemic, trump, donald trump, china coronavirus, who, world health organization, trump news, coronavirus US

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு நிலையில் இருப்பதால் அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்ளவதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதாரவாக உலக சுகாதார அமைப்பு உள்ளதாக குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். இதையடுத்து முதல் கட்டமாக கடந்த ஏப்ரலில் ரூ. 3000 கோடி நிதியை டிரம்ப் நிறுத்தினார்.


latest tamil news
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு டிரம்ப் அளித்த பேட்டி,
உலகம் முழுவதும் கொரோனா வைரசை பரப்பிய சீனாவின் பிடியில் உலக சுகாதார அமைப்பு சிக்கியுள்ளது. ஆண்டிற்கு 450 மில்லியன் டாலர் வழங்கி வந்த அமெரிக்காவின் உறவை விட ஆண்டுக்கு 40 மில்லியன் டாலர் கொடுக்கும் சீனாவுடன் உலக சுகாதார அமைப்பு உறவு வைத்துள்ளது.இது தவறு உடனே திருத்திக்கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பினை வலியுறுத்தியும் செவி சாய்க்கவில்லை.

இனி அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்கிறது. அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை வேறு சுகாதார அமைப்பிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ranganathan - Doha,கத்தார்
30-மே-202013:21:42 IST Report Abuse
Ranganathan in my opinion Trumph decision is right. WHO did not contribute any thing to safeguard the humanity. Failure to detect, monitor and remedy in COVID-19 issue is serious lapse.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
30-மே-202012:23:25 IST Report Abuse
Tamilan இவையனைத்தும், சீனாவும், பாகிஸ்தான், மலேசியா போன்ற ஒரு சில இஸ்லாமிய நாடுகளும் சேர்ந்து செய்த கூட்டு சதிதான் என்பதை இவர் இப்போதாவது புரிந்து கொண்டுவிட்டார் . இது மிகவும் காலம் கடந்துவிட்டது. சீனா உலக அரங்கில் உள்ள தன் வீட்டோ மூலமும், ஒரு சில இஸ்லாமிய நாடுகள் உலக அரங்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் பணபலம் மற்றும் அதிகாரங்களில் ஊடுருவியும் செய்த கூட்டு சாதிதான் இதெற்கெல்லாம் காரணம். இதற்க்கு முன், இஸ்லாமிய தீவிரவாதிகள் மூலமாக பின் இருந்து ஆட்டுவித்தவர்கள், அவர்களுக்கு பக்க பலமாக இருந்தவர்கள் இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் துணையுடன் வெளிப்படையாக அரங்கேற்றி யிருக்கிறார்கள். இதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால், எப்போதும்போல் இதையெல்லாம் ஆதாரபூர்வமாக, உலக கோர்ட்டுகள் சபைகளில் உள்ள தான்தோன்றிகள், அரைகுறைகளிடம் நிரூபிக்க முடியாது என்பதால் இவர்கள் தற்போது வெளிப்படையாக படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள் . உலகில் சுதந்திரமாக சுற்றி திரிய ஆரம்பித்து விட்டார்கள் . இவர்களுக்கு கூஜா தூக்கும் , இவர்கள் காசுக்காக அலையும் எடுபிடி இந்தியர்கள் , இந்துக்களும் அடங்குவர்.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
30-மே-202012:10:46 IST Report Abuse
Nathan உலக சுகாதார அமைப்பு ஒரு போக்கடா அமைப்பு. ஆப்ரிக்காவில் அது சென்றவிடமெல்லாம் 1985 ல் எய்ட்ஸ் பரவியது. எய்ட்ஸ் சோதனை இந்த அமைப்பே செய்தது, மேலும் கருப்பு சனத் தொகை குரயவும் திட்டம் என பேசப் பட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X