மேற்கு வங்க அமைச்சருக்கு கொரோனா உறுதி

Updated : மே 30, 2020 | Added : மே 30, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Bengal Minister, Sujit Bose, covid 19, coronavirus, West Bengal, TMC, coronavirus outbreak, covid 19 news,
மேற்கு வங்கம், கொரோனா

கோல்கட்டா: மேற்கு வங்கத்தை சேர்ந்த அமைச்சருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசிற்கு, மேற்கு வங்கத்தில் இதுவரை 4,813 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 302 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அங்கு அமைச்சர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



மேற்கு வங்கத்தில், தீயணைப்புத்துறை அமைச்சராக இருப்பவர், சுஜித் போஸ். இவரது வீட்டில் வேலை செய்யும் பெண், கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, சுஜித் போஸ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம், வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சுஜித் போஸ், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது, இதையடுத்து, வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
30-மே-202015:01:29 IST Report Abuse
J.Isaac முருகவேல் அவர்களே ,... கொரனோவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல். அதற்கு யார் காரணம் என்று சொல்லுவீர்கள்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
30-மே-202012:48:42 IST Report Abuse
Ramesh Sargam பெங்களூருவில் உள்ள பாதராயணபுரா என்கிற வார்டில், வார்டு கார்போரேட்டருக்கு காரோண உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரே முறையாக மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் செய்துகொள்ள வேண்டும். ஆனால் முரண்டு பிடித்து வீட்டிலேயே ஒளிந்துகொண்டு வெளியே வர மறுக்கிறார். அவர் வரவில்லையென்றால், காவலர்களால் கைது செய்து செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். மக்களின் பிரதிநிதிஏ இப்படி முரண்டு பிடித்தால், மக்கள் எப்படி ஒத்துழைப்பார்கள்?
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
30-மே-202006:00:19 IST Report Abuse
 Muruga Vel இவரது வீட்டில் வேலை செய்யும் பெண், கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதில் சுஜித் போஸ், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது.. இன்னும் வேற பரிசோதனைகளும் பண்ணி பார்க்கணும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X