இந்தியாவின் பெயரை மாற்றுங்க; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Updated : மே 30, 2020 | Added : மே 30, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
India,Supreme Court,Name change, இந்தியா,சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: இந்தியாவின் பெயரை மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்தள்ளார்.

இதுகுறித்து டில்லியை சேர்ந்த ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா என்ற பெயர், ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தை தொடர்ந்து நினைவுறுத்தும் வகையில் உள்ளது. எனவே இந்திய அரசியல் சாசனத்தில், இந்தியா என்ற பெயரை, 'பாரதம் அல்லது ஹிந்துஸ்தான்' என, மாற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் மனுதாரர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



இந்நிலையில் இந்த வழக்கு, ஜூன், 2ம் தேதி, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக் எடுத்துக் கொள்ளப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
01-ஜூன்-202019:00:48 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நீதி மன்ற தலைவர்களை @ நீதிபதிகளை சிறந்த அறிவு ம் சிறந்த சட்ட நுணுக்க ஆற்றல் உள்ளவர்களையே நியமிக்கனும் ஜாதீய அடிப்படையில் தேர்வு செய்தால் சரியான நேர்மையான நீதி கிடைக்காது சாமாண்யனுக்கு என்பது தெரிகிறது.
Rate this:
Cancel
Naresh Giridhar - Chennai,இந்தியா
31-மே-202012:11:31 IST Report Abuse
Naresh Giridhar நாட்டிற்கு ரொம்ப மிக முக்கியமான விஷயம் . அவன் அவன் சாப்பிட வழியில்லாமல் , குடிப்பதற்கு நீர் இல்லாமல் கஷ்ட்டப்படுகிறான். வேலையற்ற சிலருக்கு திமிர் தான் .
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
30-மே-202020:03:43 IST Report Abuse
Endrum Indian இந்தியாவின் பெயரை இந்துஸ்தான் என்று மாற்றி இந்துஸ்தானில் இருக்கும் முஸ்லிம்கள் கிறித்துவர்கள் இந்துக்களில் ஒரு ஜாதி பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் நம்முடைய கான்ஸ்டிடூஷன் மாற்றப்படவேண்டும் உடனே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X