இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள்

Updated : மே 30, 2020 | Added : மே 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
India,USA, America,India-US,
 இந்தியா, அமெரிக்கா, வர்த்தக ஒப்பந்தம்

வாஷிங்டன்: வரும் வாரங்களில் இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என அமெரிக்காவுக்கான இந்திய துாதர் தெரிவித்தார்.

அமெரிக்காவில், நேற்று நடந்த வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற, அமெரிக்காவுக்கான இந்திய துாதர், தரண்ஜித் சிங் சந்து, கூறியதாவது:அமெரிக்காவுக்கு, போதிய அளவிலான, ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மாத்திரைகளை, மனிதாபிமான அடிப்படையில், இந்திய அரசு அனுப்பிவைத்தது, இருநாடுகளுக்கு இடையிலான உறவில், புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news



இது, வர்த்தக ஒப்பந்தங்களில், சாதகமான முன்னேற்றத்தை உருவாக்கும் என, நம்புகிறேன். கொரோனா' ஒழிப்பு நடவடிக்கையில், இரு நாட்டு அரசுகளும், கவனம் செலுத்தி வருவதால், வரும் வாரங்களில், சிறிய அளவிலான வர்த்தக ஒப்பந்தங்கள், இந்தியா, - அமெரிக்கா இடையே, கையெழுத்தாகும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
30-மே-202010:39:21 IST Report Abuse
ponssasi அமெரிக்க அரசும், அங்குஉள்ள மக்களும் சரி பொருளாதாரத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பார்கள். அங்கு பந்த பாசத்திற்கு இடமில்லை. நாம் அப்படியல்ல கூட்டுகும்ப வாழ்கை, பந்த பாசத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்கள், நாம் மனிதாபிமான முறையில் உதவினாலும் அவர்கள் அதை பொருளாதாரமாக பார்ப்பவர்கள், நாம் அனுப்பிய மருந்துகள் மனிதாபிமான முறையில், அதற்கு அவர்கள் பதில் ஒப்பந்தம் போடுகிறார்கள், அவர்களுக்கு நம்மீது முழு நம்பிக்கை ஏற்படவேண்டும், இந்தியாவை எந்தவிதத்திலும் நம்பலாம் அவர்கள் தவர் செய்ய மாட்டார்கள் நாம் எந்த நிலைகளிலும் பொருளாதாரம் பார்க்காமல் துணை இருபோம் என்று அமெரிக்கா எண்ணவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X