சீன மாணவர்களுக்கு அமெரிக்கா தடை

Updated : மே 30, 2020 | Added : மே 30, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
சீனா, அமெரிக்கா, மாணவர்கள், தடை, வெள்ளைமாளிகை, ஹாங்காங், US, China, Donald Trump, students, US president, Chinese students, education, researchers, coronavirus pandemic, Beijing, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates

வாஷிங்டன்: சீனாவை சேர்ந்த ஆராய்ச்சி மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள், படிப்பதற்காக அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சீனாவின் நலனுக்காக அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவுசார் சொத்துகளை திருடிவதாக அவர்கள் மீது வெள்ளை மாளிகை குற்றம் சுமத்தியுள்ளது. அவர்களின் நடவடிக்கையால், அமெரிக்க நலனுக்கு அச்சறுத்தல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இதனால், 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

இது ஹாங்காங் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனாவிற்கு அமெரிக்கா கொடுக்கும் பதிலடிகளில் ஒன்றாக இருக்கும் என அமெரிக்க நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் ஆண்டுதோறும் 3.60 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதன் மூலம் பல்லை மற்றும் கல்லூரிகளுக்கு ஆண்டுதோறும், 14 பில்லியன் டாலர் கட்டணமாக கிடைக்கிறது.


சிறப்பு சலுகை ரத்து




latest tamil news



வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது: ஹாங்காங் தொடர்பாக சீனா கொண்டு வந்துள்ள சட்டம், அந்த நகரத்தின் நீண்ட கால பெருமை மற்றும் தனித்துவத்தை அழிப்பது போல் உள்ளது. இது ஹாங்காங் மக்களுக்கும், சீன மக்களுக்கும், உலக மக்களுக்கும் துயரமான நாள். ஹாங்காங்கிற்கு அமெரிக்கா வழங்கி வந்த சிறப்பு சலுகைகளை வழங்கும் கொள்கையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
30-மே-202022:46:23 IST Report Abuse
Vena Suna சீனாவை உலக நாடுகள் ஏழாம் தடை செய்ய வேண்டும்....அந்த நாட்டின் பெயர் கொரோனா என்று மாற்றப்பட வேண்டும்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
30-மே-202022:12:24 IST Report Abuse
konanki லிபியா சிரியா போலவே சீனாவும் ஒரு Rouge நாடு. அதை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கணும்.
Rate this:
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
30-மே-202020:30:34 IST Report Abuse
sekar ng ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X