பொது செய்தி

தமிழ்நாடு

சர்ச்சை 'காட்மேன்' வெப்சீரிஸ் வருமா - ஜீ5யிடம் சுப்ரமணிய சாமி பேச்சு, சந்திரலேகா டுவீட்

Updated : மே 30, 2020 | Added : மே 30, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Godmanwebseries, Godman, Zee5, subramanianswamy, chandralekha, Sonia Agarwal, Daniel Balaji, Jayaprakash, Babu Yogeswaran, Ilango Raghupati

சென்னை : சர்ச்சையை கிளப்பிய காட்மேன் வெப்சீரிஸ் வெளியாகாது என பா.ஜ., எம்.பி. சுப்ரமணிய சுவாமியிடம் ஜீ5 நிர்வாகம் தெரிவித்ததாக ஜனதா கட்சி தலைவர் வி.எஸ்.சந்திரலேகா கூறியுள்ளார்.

டேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் நடித்துள்ள வெப் சீரிஸ் காட்மேன். இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வசனங்கள், ஆபாச காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இதனால் அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்படவே யூ-டியூப்பிலிருந்து டீசர் நீக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தொடரையே தடை செய்ய வேண்டும் என்று இந்து மத தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இணையதளங்களில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. சென்னை உள்ளிட்ட சில இடங்களில் இந்த தொடர்பாக போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news
இந்நிலையில் ஜனதா கட்சியின் தலைவர் வி.எஸ்.சந்திரலேகா டுவிட்டரில், இந்து மதத்திற்கு எதிரான காட்மேன் வெப்சீரிஸ் குறித்து ஜீ5யின் சுபாஸ் சந்திராவிடம் பா.ஜ., எம்.பி. சுப்பிரமணிய சுவாமி பேசினார். காட்மேன் வெப்சீரிஸ் வெளியாகாது என அவர்கள் உறுதி அளித்துள்ளனர். இந்து தர்மாவின் காவலர் சுப்ரமணிய சுவாமிக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் காட்மேன் வெப்சீரிஸ் விலக்கி கொள்ளப்பட்டதாகவும், இது வெளியாகாது என்று தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaduvooraan - Chennai ,இந்தியா
30-மே-202022:50:48 IST Report Abuse
Vaduvooraan அந்த டைரக்டர் பாபு யோகேஸ்வரன் போன் நம்பரையும் வெளியிட்டிருக்க வேண்டும்
Rate this:
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
30-மே-202022:48:18 IST Report Abuse
Vaduvooraan இந்த விஷயம் என்றில்லை...2G விவகாரத்தை வெளியே கொண்டு வர ,சுவாமி ஒற்றை ஆளாக பாடுபட்டது அன்றைய தேசிய ,மாநில அளவில் எதிர்கட்சிகளாக இருந்த பாஜகவோ அல்லது அதிமுகவோ கூட செய்யவில்லை. விவரந் தெரிந்த மக்களாக இருந்தால் 2011 சட்டமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட 40 வேட்பாளர்களில் ஒரு பத்து பேரையாவது தேர்ந்தெடுத்து அனுப்பியிருப்போம். ஹும்..நம்ப வழி என்னிக்குமே தனி வழிதான்
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
30-மே-202021:49:49 IST Report Abuse
நிலா வெப் சீரிஸ்க்கும் திருட்டு விசிடி வருமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X