மோடியின் செயல்பாட்டால் தான் கொரோனா கட்டுக்குள் உள்ளது: நட்டா

Updated : மே 30, 2020 | Added : மே 30, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
JP Nadda BJP, BJP President, PM, Modi, Rahul, நட்டா, பிரதமர், மோடி, பாஜ

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு பிரதமர் மோடியின் செயல்பாடே காரணம் என பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் நட்டா கூறியதாவது: பிரதமர் மோடி முன்னணியில் நின்று அரசை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த 6 ஆண்டுகளில் நாடு மேம்பாடு அடைய சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் சுயசார்பு பாரதத்தை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு மோடியின் செயல்பாடே காரணம்.


latest tamil news




ராகுலுக்கு புரிதல் இல்லை


ராகுலுக்கு கொரோனா குறித்து சிறிதளவு புரிதல் மட்டுமே உள்ளது. கொரோனாவிலும் அவர் அரசியல் செய்து வருகிறார். கடந்த ஓராண்டில் மோடியின் ஆட்சியில் பல தைரியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
31-மே-202011:53:29 IST Report Abuse
Rajas கட்டுக்குள் இருந்தால் மோடி தான் காரணம், கைமீறி போய் விட்டால் மக்கள் தான் காரணம்.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
31-மே-202011:52:04 IST Report Abuse
Rajas ////ராகுலுக்கு கொரோனா குறித்து சிறிதளவு புரிதல் மட்டுமே உள்ளது/// சிறிதளவு புரிந்த ராகுலுக்கே பிப்ரவரி 12 அன்று கொரநா அபாயம் பற்றி புரிந்து கொண்டு எச்சரிக்க முடிந்தது என்றால் எல்லாம் தெரிந்த உங்களுக்கு கொரநா சீனாவுக்கு வருவதற்கு முன்பே தெரிந்திருக்குமே.
Rate this:
Cancel
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
31-மே-202011:34:16 IST Report Abuse
Kumar விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X