பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 4.5% உயர்வு: மத்திய அரசு

Updated : மே 31, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
இந்தியா,corona update, covid 19 India, India fights corona, coronavirus crisis, coronavirus update, lockdown, quarantine, curfew, india, coronavirus, covid19,central govt, recovery rate

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் சதவீதம் 4.5 சதவீதம் உயர்வு அடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,74,355 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 4,971 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,370 ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 86,422 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோரின் விகிதம் 4.51 சதவீதம் அதிகரித்து 47.40 சதவீதமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவே, கடந்த 14 நாட்களில் 13.3 சதவீதம் பேரும், கடந்த 3 நாட்களில் 15.4 சதவீதம் பேரும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
31-மே-202012:34:23 IST Report Abuse
Krishna ........
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
31-மே-202000:43:46 IST Report Abuse
தல புராணம் குணமடைவோரின் விகிதம் 4.51 சதவீதம் அதிகரித்து 47.40 சதவீதமாக உள்ளது. தொற்று எண்ணிக்கை 1.70,000, குணமடைவோர் 47.50%, அப்போ குணமடையாதவர்கள் எண்ணிக்கை 52.50% அதாவது கிட்டத்தட்ட 90,000 .. கணக்குலே காட்டுற சாவுகள் வெறும் 4,900 ? மிச்சம் 85,100 காந்தி கணக்கு எங்கே உதைக்குதுன்னு தெரியலே..
Rate this:
Rajagopal - ,இந்தியா
31-மே-202010:29:59 IST Report Abuse
Rajagopal அது தான் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை இதுகூடவா தெரியவில்லை ஜய்ஹிந்த்புரம்...
Rate this:
Rajagopal - ,இந்தியா
31-மே-202010:31:30 IST Report Abuse
Rajagopal கணக்கை நன்றாக கூட்டி கழித்து பார்க்கவும் விடை நன்றாக தெரியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X