நியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு

Updated : மே 31, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
new york, lockdown, NY, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown in ny, நியூயார்க், ஊரடங்கு, தளர்வு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் ஜூன் 8ம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், கொரோனாவால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். அதிகபட்சமாக, நியூயார்க் மாகாணத்தில், 23 ஆயிரத்து, 282 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக, நியூயார்க் நகரில் மட்டும், 16 ஆயிரத்து, 410 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news



இந்நிலையில், பாதிப்பு குறைந்துள்ளதால், நியூயார்க் நகரில், ஜூன், 8 முதல், ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நான்கு லட்சம் பேர் பணிக்கு திரும்புவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
31-மே-202013:00:53 IST Report Abuse
Ramesh Sargam ரொம்ப கஷ்டம்தான். ஏற்கனவே அரைகுறையாக உடை அணிந்து திரிந்து, கொரானா தோற்று ஏட்பட்டு பல பேர் இறந்து போய் உள்ளனர். இப்பொழுது ஊரடங்கள் தளர்த்தப்பட்டால், கடற்கரை, கடைவீதிகளில் மீண்டும் எப்பொழுதும்போல் மக்கள் அலைதான். ஒரு கட்டுப்பாடே இல்லாமல் சுற்றித்திரிந்து மீண்டும் கொரானாவின் கையில் சிக்கப்போகிறார்கள்.
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
31-மே-202012:46:25 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு அது என்ன இங்கும் ஜூன் 8ல் தளர்வு என்று ஒரு வேலை அன்று தான் மீண்டும் ஒன்பது கோள்கள் ஒரே நேர் கோட்டில் வருகின்றனவா என்ன
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
31-மே-202012:29:17 IST Report Abuse
Krishna Nobody will go USA due to Highest Corona Deaths & Poor Medical Care-Immunity
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X