இந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா

Updated : மே 31, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
NASA, ventilator, licence, Coronavirus, Corona, Covid-19, Indian companies, manufacture, நாசா, வென்டிலேட்டர், லைசென்ஸ்

வாஷிங்டன் : புதிய, வென்டிலேட்டர் கருவியை வடிவமைத்துள்ள நாசா, அதனை தயாரிப்பதற்கான லைசென்சை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவிவருகிறது. அதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. இந்நிலையில், 'கொரோனா' வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா' புதிய, வென்டிலேட்டர் கருவியை வடிவமைத்துள்ளது.


latest tamil news


இந்த வென்டிலேட்டரை தயாரிப்பதற்கான லைசென்ஸ், இந்தியாவைச் சேர்ந்த, மூன்று நிறுவனங்கள் உட்பட, 21 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆல்பா டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட், பாரத் போர்ஜ் லிமிடெட், மேதா சர்வே டிரைவ்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், இந்த லைசென்ஸை பெற்றுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
31-மே-202013:39:35 IST Report Abuse
Rafi நம் நாட்டில் சில நிறுவனங்கள் குறைந்த விலையில் சில ஆயிரங்களில் வெண்டிலேட்டர் கொடுக்க முன்வந்ததை அரசு கண்டுகொள்ளாமல் இருந்து. வெளி நாட்டில் வெண்டிலேட்டர் லட்சங்களில் வாங்கியதும் நினைவில் வந்து செல்கிறது.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
31-மே-202012:28:10 IST Report Abuse
Krishna NASA is dealing with Space Not Bio-Medical Engg or Science
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
31-மே-202012:16:28 IST Report Abuse
 Muruga Vel சென்னையில் கோரோனோ பாதித்தவர்களுக்கு ஒரு நாளைக்கு வெண்டிலேட்டர் கட்டணம் ஒன்னேகால் லட்சம் ... ICU கட்டணம் ஒரு லட்சம் ...சாதாரண வார்டில் மொத்த பேக்கேஜ் மூணு லட்சம் PPE ஆடைக்கு ஒரு நாளைக்கு பத்தாயிரம் வாங்குவதாக டைம்ஸ் டீவி செய்தி வெளியிட்டுள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X