பாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் களவுமாக சிக்கினர்

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
pakistan, pakistan spy, india pakistan, delhi news

புதுடில்லி: பாகிஸ்தான், உளவு அமைப்பிற்காக இந்தியாவை வேவு பார்த்த தூதரக ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

டில்லி பாக். தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்தவர்கள், அபீத் ஹூசைன், மற்றும் தாஹிர்கான். இவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த டில்லி சிறப்பு பிரிவு போலீசார் அவர்களை ரகசியமாக கண்காணித்தனர்.


latest tamil news




இந்நிலையில் நேற்று அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.,எஸ். அமைப்பிற்காக உளவு பார்த்தாக தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரும் 24 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான தகவலை பாக்.கில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று இவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Covim-20 - Soriyaar land,இந்தியா
02-ஜூன்-202018:58:57 IST Report Abuse
Covim-20 அநீதி மய்ய காசன் பாக்கி பக்கிகளை ஆதரித்து ஒரு அரைவேக்காட்டு கவிதை எழுதுவான்... அல்லது ஒரு லெட்டர் எழுதி இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பான்...
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
01-ஜூன்-202020:53:13 IST Report Abuse
வாய்மையே வெல்லும் இந்த பெட்டி செய்திக்கு ஒரு முஸ்லீம் கூட பாகிஸ்தான் தூதரகம் மேல் கண்டனம் தெரிவிக்கமாட்டார்கள். இந்த செயல் தான் அவர்களின் வாழ்க்கை முன்னேற்ற பாதையை நோக்கி இல்லாமல் இருக்கும் முட்டுக்கட்டை.. தப்புன்னா யார் செஞ்சாலும் தப்புன்னு ஒத்துக்க மனசு வரணும் அவுங்களுக்கு....???
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
01-ஜூன்-202018:43:36 IST Report Abuse
வாய்மையே வெல்லும் இந்த கயவர்களுக்கு போலீஸ் ஸ்பெஷல் நானூற்றி இருவது ஜார்டா பாண் பீட வாயில் லத்தியில் கொடுத்தால் நன்றாக இருக்கும்..விடாதீங்க ஆபீஸர்ஸ்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X