கூடுதல்வரி தேவையில்லை: எதிர்கட்சிகளுக்கு யோகி பதில்

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

லக்னோ: கொரோனா ஊரடங்கு காலத்தில் மாநிலத்தின் வரி வருவாய் நன்றாக இருப்பதால் கூடுதல் வரி தேவையில்லை என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.



latest tamil news



லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் யோகி சீனாவில் இருந்து வெளியேற விரும்பும் நிறுவனங்களுக்கு புதிய முதலீட்டு இடமாக உ.பி., மாநிலம் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார். அரசு எடுத்து வரும் பொருளாதார நடவடிக்கைகள் வேகமாக முன்னேறி வருகிறது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த மாத வருவாய் நன்றாக இருக்கிறது.


latest tamil news



பொருளாதார மந்தநிலையை தடுக்க கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் ஆலோசனையை நிராகரிப்பதாக கூறிய முதல்வர், அவர்கள் செய்த பணிகள் மக்களால் விமர்சிக்கப்படுவதாக கூறினார். மேலும் டுவிட்டரில் கருத்து தெரிவிப்பவர்கள், ஏழைகளுக்கு எந்த உதவியும் செய்ய வில்லை. வெளிமாநிலங்களில் பணி புரிந்து வந்த தொழலாளர்கள் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநிலத்திற்கு திரும்பி வந்துள்ளனர் என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
01-ஜூன்-202016:39:05 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga யோகி மகராஜ்,, அந்த முப்பது லட்சம் பேர்களையும் அப்படியே அமுக்கி அங்கயே நிரந்தரமா தங்கும்படியா பண்ணிடுங்க. இவங்க மட்டும் வேற மாநிலத்துக்கு போயி, கட்டடம் கட்டறது, மேம்பாலம், மெட்ரோ ரயில், டாக்ஸி ஓட்டறதுன்னு பலப்பல வேலைகளை செய்யலேன்னா, இந்நேரம் ஒரு வேலையும் நடந்து இருக்காது. அதனால, அவங்களுக்கு கடனை ஒடனே குடுத்து, ஏதாவது தொழில் செய்து பிழைக்கும்படியா பண்ணிடுங்க. மத்த மாநிலக்கரங்களுக்கு அப்போ தெரியும் இவங்களோட அருமை.
Rate this:
Cancel
01-ஜூன்-202015:16:29 IST Report Abuse
நக்கல் நேர்மையானவர்களை எதிர்க்க முடியாது.. அதுனாலதான், இந்திய எதிர்க்கட்சிகள் தடுமாறுகின்றன... உண்மை, சத்தியத்தின் பலம் அவர்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை...
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
01-ஜூன்-202012:51:33 IST Report Abuse
Viswam //டுவிட்டரில் கருத்து தெரிவிப்பவர்கள், ஏழைகளுக்கு எந்த உதவியும் செய்ய வில்லை// யோகியின் சரியான கணிப்பு. அவரது அணுகுமுறையும் சரியாகத்தான் இருக்கிறது . அடுத்த பிரதமர் பதவிக்கு சரியான ஆள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X