மதுவுடன் விருந்து; ருமேனியா பிரதமருக்கு அபராதம்

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (7) | |
Advertisement
புக்கரெஸ்ட்: மதுவுடன் நடந்த விருந்தில், முக கவசம் அணியாமலும், சமூக விலகலையும் பின்பற்றாமலும் பங்கேற்ற ருமேனியா பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.தென் கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில், அந்நாட்டின் பிரதமர், லுடோவிக் ஓர்பன் தலைமையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம், அரசு கட்டடத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள், கொரோனா தடுப்பு விதிகளை
Romania PM, Social Distancing, coronavirus, covid 19,Prime Minister Ludovic Orban, ருமேனியா, பிரதமர், சமூக விலகல், அபராதம்

புக்கரெஸ்ட்: மதுவுடன் நடந்த விருந்தில், முக கவசம் அணியாமலும், சமூக விலகலையும் பின்பற்றாமலும் பங்கேற்ற ருமேனியா பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில், அந்நாட்டின் பிரதமர், லுடோவிக் ஓர்பன் தலைமையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம், அரசு கட்டடத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள், கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.


latest tamil news


மதுவுடன் நடந்த விருந்தில், முக கவசம் அணியாமலும், சமூக விலகலையும் பின்பற்றாமலும் பங்கேற்றனர். இந்த விருந்தில், பிரதமர் உள்ளிட்டோர் புகைப் பிடிப்பது போன்ற புகைப்படம், அந்நாட்டு பத்திரிகையில் வெளியானது. இதையடுத்து, பிரதமர் லுடோவிக் ஓர்பனுக்கு, 600 டாலர் ( இந்திய மதிப்பில் 45 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radhakrishnan Seetharaman - Vizag,இந்தியா
01-ஜூன்-202011:58:44 IST Report Abuse
Radhakrishnan Seetharaman என்ன செய்ய? நம்ம நாட்டிலேயே இருந்துகிட்டு அரசுக்கும், நாட்டுக்கும் எதிராகவும், எதிரி நாடுகளுக்கு ஆதரவாகவும் பேசறவங்க இல்லையா? அந்த மாதிரிதான்.
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
02-ஜூன்-202001:19:17 IST Report Abuse
மதுரை விருமாண்டிஅப்போ பிரதமர் தப்பு பண்றார் , பண்ணலாம். பண்ணா (கண்ணை) மூடிக்கிட்டு சொம்பை மட்டும் தட்டலாமுங்குறீங்க.. ஓகே அப்படியே செய்யி, நல்ல வருவே....
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
01-ஜூன்-202011:44:04 IST Report Abuse
dandy This is the way law and order apply in the west...Even Swedish Royal Family members appear in court
Rate this:
Cancel
Mohan Kumar - chennai,இந்தியா
01-ஜூன்-202008:57:20 IST Report Abuse
Mohan Kumar Here, a minister went straight from plane without any check, whatsoy, but no action. He is defing his action and also CM supports. Another ex-CM conducted a marriage with more than allowed crowd(?) and was defed by the CM from another party.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X