அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் பாராட்டிய மதுரை நபர் பா.ஜ.,வில் இணைந்தார்

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
மதுரை : மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர், தனது குடும்பத்தினருடன் பா.ஜ.,வில் இணைந்தார்.கொரோனா ஊரடங்கால் தவிக்கும் எளியவர்களுக்கு உதவிட மகள் நேத்ரா படிப்பிற்காக சேமித்த ரூ. 5 லட்சத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய மதுரை தாசில்தார்நகர் சலுான் கடைகாரர் மோகனை நேற்றைய 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Madurai news, Madurai, tamil nadu news, politics, BJP, Bharatiya Janata Party,பா.ஜ,மதுரை, சலூன், மோகன்,

மதுரை : மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர், தனது குடும்பத்தினருடன் பா.ஜ.,வில் இணைந்தார்.

கொரோனா ஊரடங்கால் தவிக்கும் எளியவர்களுக்கு உதவிட மகள் நேத்ரா படிப்பிற்காக சேமித்த ரூ. 5 லட்சத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய மதுரை தாசில்தார்நகர் சலுான் கடைகாரர் மோகனை நேற்றைய 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.


latest tamil news


இந்நிலையில், மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை மாவட்ட பா.ஜ., தலைவர் சீனிவாசன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவர்களை கட்சியினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
02-ஜூன்-202016:49:40 IST Report Abuse
Rafi அவர் சேரவில்லை என்று மறுப்பு தெரிவித்து விட்டார்,
Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
04-ஜூன்-202019:43:24 IST Report Abuse
SIVA. THIYAGARAJANரபி சவுதி அரேபியாவிலிருந்து ஆன் லைனில் பேட்டி கண்டாரோ என்னங்க உனக்கு அவ்வளவு நல்ல எண்ணம்....
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
01-ஜூன்-202022:56:02 IST Report Abuse
Visu Iyer இந்த செய்திக்கு வாழ்த்து அல்லது பாராட்டு சொல்லி யாரும் பதிவு செய்து விடாதீர்கள்.. நீங்கள் அந்த கட்சியில் சேர்ந்து விட்டதாக அறிவிப்பார்கள்.. இவர்கள் போக்கே இப்படி இருக்கே... இவர்களை நம்பி நாட்டின் நிர்வாகத்தை கொடுத்தால்.......
Rate this:
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
01-ஜூன்-202021:48:29 IST Report Abuse
balakrishnan Super
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X