பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் நல்ல மாற்றம் வரும்: மாநகராட்சி கமிஷனர்

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னையில், அடுத்த இரண்டு வாரங்களில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியுள்ளார்.சென்னை தண்டையார்ப்பேட்டையில், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது: சென்னையில், அதிக சோதனை செய்யப்படுவதால், அதிக பாதிப்பு உள்ளது. பாதிப்பு அதிகரித்து பின்னர் குறைந்துவிடும் என சுகாதார நிபுணர்கள்
chennai, Corporation,சென்னை,மாநகராட்சி, கொரோனா, கமிஷனர், பிரகாஷ், Tamil Nadu, TN district, TN news, chennai Municipal commissioner, corona spread, coronavirus, corona, covid-19, corona outbreak, corona update, corona news, Prakash, corona patients, covid-19 pandemic, covid-19 curve, new corona cases

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னையில், அடுத்த இரண்டு வாரங்களில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியுள்ளார்.

சென்னை தண்டையார்ப்பேட்டையில், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது: சென்னையில், அதிக சோதனை செய்யப்படுவதால், அதிக பாதிப்பு உள்ளது. பாதிப்பு அதிகரித்து பின்னர் குறைந்துவிடும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பை கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தப்படும். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news


வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதித்தவர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். குடிசைப்பகுதிகளில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றை படிப்படியாக குறைக்க முடியும். மக்கள் அடர்த்தி என்பதால், தண்டையார்ப்பேட்டை ராயபுரத்தில் பாதிப்பு அதிகம் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னையில் இன்னும் இரண்டு வாரத்தில் நல்ல மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.

4 துறை தொடர்பான விவகாரம் என்பதால், கோயம்பேடு மார்க்கெட் திறப்பு குறித்து தற்போது கூற முடியாது. விதிகளை மீறினால் சலூன்கடைகள் அடுத்த 4 மாதம் திறக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
01-ஜூன்-202019:24:32 IST Report Abuse
Tamilnesan அவரவர்கள் கொரானா பாதிப்பில் இருந்து உயிரோடு இருக்கிறோம் என்பதற்காக தற்போது அறிக்கை விட்டு கொண்டிருக்கார்கள்.
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
01-ஜூன்-202016:20:41 IST Report Abuse
venkatan தற்காப்பு: கூட்டம் சேர்க்காதே,மனித இடைவெளி விட்டு,வாய்,மூக்கு முழுமையாக மூடு,உரக்க ப் பேசாதே,சுய சுத்தம் வீட்டில், வெளியில் பேணவேண்டும்,கண்டஇடத்தில் துப்பாதே,மேலும் கொரோனா சொல்லும் உடல் நலக்கல்வி..கற்றுக்கொடுத்துவிட்டு மறைந்தாலும் மறையலாம் இந்த நச்சு நுண்மி..
Rate this:
Cancel
R chandar - chennai,இந்தியா
01-ஜூன்-202016:01:59 IST Report Abuse
R chandar V should not blame government alone peoples are also most responsible for this situation, Government instructions should be seriously adhered to , government should increase the water supply through pipeline instead of lorry services if required enhance the capacity of sea water conversion, encourage people to plant more trees, collect garbage from source , try to segregate garbage , try to reduce number of vehicles ply on the road , encourage people and offices to inform persons to work from home ,allow own board vehicle with lesser CC capacity , avoid bigger bus , ply more mini buses for public transport,make school and colleges operate only three days in a week , encourage online classes , take classes on channels
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X