பொது செய்தி

இந்தியா

ஒரு வாரத்திற்கு டில்லி எல்லைகள் மூடல்: கெஜ்ரிவால்

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Arvind Kejriwal, Aam Aadmi Party, Delhi, Kejriwal, AAP, coronavirus, corona, covid=19, corona outbreak, new corona cases, positive cases, corona spread, corona patients, corona in delhi, lockdown, essential services, salons, shops, lockdown restrictions, india, delhi districts, delhi cm,  ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்,டில்லி

புதுடில்லி ; டில்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு மாநில எல்லைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், டில்லியில், சலூன்கள் மற்றும் கடைகளை திறக்கலாம். ஆனால், அழகு நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். ஆட்டோ மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.


latest tamil news


டில்லியின் எல்லைகள் அடுத்த வாரம் சீல் வைக்கப்படும். அடிப்படை சேவைகள், மற்றும் பயணத்திற்கான அரசு அனுமதித்த ஆவணங்கள் இருந்தால் மட்டுமே டில்லிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மாநில எல்லைகளை திறப்பது குறித்து மக்கள், தங்களது ஆலோசனையை வழங்கலாம். எல்லைகளை திறந்த உடன், பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் சிகிச்சைக்காக டில்லியில் குவிந்து விடுவார்கள். டில்லி வாசிகளுக்கு சிகிச்சை அளிக்க டில்லி மருத்துவமனைகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
டில்லியில் வசிப்போரின் குடும்பத்தில் யாருக்காவது வைரஸ் தொற்று இருக்கிறது என்றால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவமனை படுக்கை இருக்கும் என்பதை முதல்வராக உறுதி கூறுகிறேன். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
01-ஜூன்-202020:25:55 IST Report Abuse
தமிழ் மைந்தன் தமிழகழகத்தை சேர்ந்த அந்த மீதி ஆட்களை விடமாட்டோம் என தெரிவித்தமைக்கு நன்றி....
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
01-ஜூன்-202019:09:47 IST Report Abuse
s vinayak கெஜ்ரி மிகுந்த குழப்பத்தில் இருப்பது தெரிகிறது.
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
01-ஜூன்-202018:38:59 IST Report Abuse
வாய்மையே வெல்லும் டப்லிக்கி கூட்டம் நடக்க காரணம் இந்த அபஸ்வரம் போலி கேசரி பாத் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X