பொது செய்தி

இந்தியா

விமானங்களில் நடு இருக்கைகள் காலியாக விடப்படும்

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
விமானங்கள், டிஜிசிஏ, நடு இருக்கைகள், airlines, flights, DGCA, Directorate General of Civil Aviation, MIDDLE SEAT, CORONAVIRUS, CORONA, COVID-19, CORONA OUTBREAK, CORONA SPREAD, civil aviation minister, Hardeep Singh Puri, domestic flight, COVID-19 pandemic, social distancing,

புதுடில்லி : விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக வைத்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என பயணிகள் விமான போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த இரண்டு மாதமாக உள்நாடு மற்றும் வெளிநாடு விமான பயண சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த மே 25 முதல் உள்ளூர் விமான சேவை மட்டும் ஆரம்பிக்கப்பட்டது. இதனால், நடு இருக்கைகள் காலியாக வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


latest tamil news


அதேநேரத்தில், வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டது. இது குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் '' கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் விமானங்களில் நடு இருக்கைகளில் காலியாக வைத்திருப்பது என்பது மிக அவசியம். அப்படி செய்வதன் மூலம் சமூக விலகலை கடைபிடிக்க முடியும். ஜூன் 6 வரை மட்டும் நடு இருக்கைகளில் பயணிகள் அமர அனுமதிக்கலாம் என உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ளூர் விமான பயணங்கள் துவங்கப்பட உள்ள நிலையில், விமானங்களில் நடு இருக்கைகள் காலியாக இருக்கும் வகையில் பார்த்து கொள்ளப்படும் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது. ஒருவேலை நடு இருக்கைகள் ஒதுக்கப்படும் பயணிகளுக்கு, மாஸ்க், முக கவசம், போர்த்தி கொள்ள துணி ஆகியவை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayan - mayotte,எரிட்ரியா
01-ஜூன்-202019:05:34 IST Report Abuse
narayan அது எதுக்கு.. நடுவிலே விளக்கு வைக்கலாமே.. அல்லது கைதட்டிக்கொண்டு போகலாமே ? ஒரு கொரோனவும் வராது. (நம்ம மஸ்தான் கண்டு பிடிப்பு ஹி ஹி ஹி
Rate this:
Cancel
01-ஜூன்-202018:54:42 IST Report Abuse
ஆப்பு நடு இருக்கை கொரோனாவுக்கு.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
01-ஜூன்-202018:08:44 IST Report Abuse
Visu Iyer அப்போ டிக்கெட் விலை கூடணுமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X