பொது செய்தி

இந்தியா

ஜூன் 19ல் ராஜ்யசபா தேர்தல்

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020
Share
Advertisement
ராஜ்யசபா, தேர்தல், தேர்தல் ஆணையம், ECI, Election Commission, Rajya Sabha, coronavirus pandemic, lockdown, corona, coronavirus, covid-19, corona outbreak, corona update, corona news, corona cases, Rajya Sabha elections

புதுடில்லி: ராஜ்யசபாவில் காலியாக உள்ள 18 இடங்களுக்கு வரும் 19ல் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், ஆந்திரா, குஜராத், ஜார்க்கண்ட், ம.பி., மணிப்பூர், மேகாலயா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காலியாக உள்ள 18 இடங்களை நிரப்புவதற்கு வரும் 19 ல் தேர்தல் நடக்கும். ஓட்டுகள் அன்று மாலை 5 மணிக்கு எண்ணப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X