பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 15 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Chennai, Corona Cases, District Wise, coronavirus, corona, covid-19, covid-19 pandemic, corona outbreak, corona update, corona news, corona cases, new corona cases, positive cases, corona patients, Corona death, corona in chennai, Tamil Nadu, TN district, TN fights corona, india,  சென்னை, கொரோனா, வைரஸ், பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 1) ஒரே நாளில் 967 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 15,770 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புது உச்சத்தை அடைந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை விட, சென்னையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் கொரோனா பாதிப்பு, இன்றும் அதிகபட்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 1,162 பேரில் சென்னையில் மட்டும் 967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 900ஐ கடப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய பாதிப்புகளில் செங்கல்பட்டில் 48 பேர், திருவள்ளூரில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மாவட்ட வாரியாக பாதிப்பு:



latest tamil news



latest tamil news




மொத்த டிஸ்சார்ஜ் விவரங்கள்:



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
01-ஜூன்-202023:33:48 IST Report Abuse
Charles முக்கியமாக,NBC நியூஸில் வெளிவந்திக்கும் விபரத்திலிருந்து இந்தியா, பாக்கிஸ்தான், பிரேசில், மெக்ஸிகோ, பெரு நாடுகளில் கொரோநா பாதிப்பு May 25 பிறகு 30 சதவிகிதம் அதிகரித்ததாக சொல்லப்படுகிறது அரசு இதை கவனிக்கவேண்டும்
Rate this:
Cancel
v.subramanian - madurai,இந்தியா
01-ஜூன்-202022:06:51 IST Report Abuse
v.subramanian ஒருசதுரஅடிக்கு இவ்வளவுபேர்தான் ஒரு ஊரில் இருக்கவேண்டும் என்ற வரைமுறை கொண்டுவாருங்கள் இப்போது அதிகம் ஜனத்தொகை உள்ள ஊர்களில் மேற்கொண்டு தொழிற்சாலை தனியார் மற்றும் அரசு அலுவலங்கள் அனுமதிற்காதீர்கள் ஜனத்தொகை குறைவாக உள்ள ஊர்களில் ஆரம்பியுங்கள் ஆதார் க்கவேண்டிய ரோடு போன்ற வசதிகளை செய்துகொடுங்கள் எல்லா ஊரும் வள மடையும் இது போன்ற நோய்த்தொற்று குறையும் ஏற்கெனெவே ஜனத்தொகை அதிகம் உள்ள ஊர்களில் த்ண்ணீர்ப்பஞ்சம் குறையும் கொரோனவினால் நிறைய கம்பெனிகள் தமிழகம் நோக்கி வருகின்றன அவைகளை சென்னையை சுற்றி வைத்துக்கொள்ளாமல் மற்ற ஊர்களில் ஆரம்பியுங்கள் அந்த அந்த பகுதி MLA க்கள் முயற்சி செய்தால் நடக்கும்
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
01-ஜூன்-202021:11:47 IST Report Abuse
Siva பணத்துக்காக அசிங்கம் பிடித்த அதிக பேர் உள்ளதால் சென்னை வெண்ணெய் ஆனது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X