பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு : பெற்றோரிடம் கருத்து கேட்க அரசு முடிவு

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.



latest tamil news



உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 10ம் வகுப்பு பொது தேர்வு வரும் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரையில் நடைபெற உள்ளது.


latest tamil news



மேலும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆகஸ்ட் மாதம் மத்தியில் அல்லது செப்டம்பரில் முடிவு செய்யப்படும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. இதனிடையே கல்வியாண்டு துவங்குவது தாமதமாகி வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூன்-202001:52:37 IST Report Abuse
தல புராணம் என் பிள்ளைக்கு ஃபர்ஸ்ட் ரேங்க் போட்டு பாஸ் பண்ணி விட்டுடுங்க.. இதான் எல்லா தாய்மார்களின் ஏகோபித்த கருத்து.
Rate this:
Cancel
v.subramanian - madurai,இந்தியா
01-ஜூன்-202021:29:09 IST Report Abuse
v.subramanian கொரோன ஓரளவு குறைந்தபின் பள்ளி கல்லூரிகளை திறவுங்கள் ஆனால் வன்முறையை தூண்டும் வீடியோ விளையாட்டுகளை தற்காலிகமாக நிறுத்திவையுங்கள் வீட்டிலிருக்கும் குழந்தைகள் டிவி அல்லது இந்த வீடியோ கேம்களை விளையாடுகிறார்கள் இதனால் குழந்தைகளின் மனம் வன்முறையாக மாறிவிடும் இதற்கு எதாவது செய்யுங்கள் இன்னும் மூன்று மாதங்கள் குழந்தைகள் வீட்டில் இருக்கவேண்டும்
Rate this:
Cancel
S BASKAR - coimbatore,இந்தியா
01-ஜூன்-202021:25:52 IST Report Abuse
S BASKAR இப்பத்தானே பொது போக்குவரத்து ஆரம்பிச்சிருக்கு . எட்டாம் தேதி வழிபட்டு தளங்களும் திறக்கட்டும் .அதிலிருந்து 15 நாட்கள் பார்ப்போம் கொரோனா கூடுகிறதா குறைகிறதா என்று . அதன் பின் பெற்றோர் கருத்துக்களை கூறலாம் . அதுதான் சிலாக்கியமானது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X