அரசியல் செய்தி

தமிழ்நாடு

பி.சி.ஆர்., கருவிகள் கொள்முதல்: ஸ்டாலின் கேள்வி

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement
சென்னை : பி.சி.ஆர்., கருவிகள் கொள்முதல் தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:முதல்வர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, மே, 29ல், கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'கொரோனா பரிசோதனைக்காக, 9.14 லட்சம் பி.சி.ஆர்., கருவிகள் வரப்பெற்றன; தற்போது, 1.76 லட்சம் கருவிகள் கையிருப்பு உள்ளது' என, தெரிவித்தார். அன்றைய கணக்குப்படி,
பி.சி.ஆர்., கருவிகள் கொள்முதல்: ஸ்டாலின் கேள்வி

சென்னை : பி.சி.ஆர்., கருவிகள் கொள்முதல் தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:

முதல்வர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, மே, 29ல், கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'கொரோனா பரிசோதனைக்காக, 9.14 லட்சம் பி.சி.ஆர்., கருவிகள் வரப்பெற்றன; தற்போது, 1.76 லட்சம் கருவிகள் கையிருப்பு உள்ளது' என, தெரிவித்தார்.

அன்றைய கணக்குப்படி, 4.66 லட்சம் பரிசோதனைகள் தான் நடந்துள்ளன. மீதம், 4.47 லட்சம் கருவிகள் இருக்க வேண்டும். முதல்வரின் கூற்றுப்படி, 1.76 லட்சம் கருவிகள் தான் உள்ளன என்றால், மீதமுள்ள, 2.71 லட்சம் கருவிகள் எங்கே போயின.
கையிருப்பில் உள்ள கருவிகளின் எண்ணிக்கை தவறா அல்லது பரிசோதனை செய்ததாக கொடுக்கப்பட்ட எண்ணிக்கை தவறா.

ஊரடங்கு காலத்தை, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் விளம்பரத்திற்காக வீணடிக்காமல், இந்த ஜூன் மாதத்தையாவது, உண்மையான மக்கள் விசுவாசத்துடன், முறையாக கொரோனாவை கட்டுப்படுத்தி, மக்களை காப்பாற்ற முதல்வர் முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MurphysLaw -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூன்-202023:45:24 IST Report Abuse
MurphysLaw oosipona vadayapathi innuma pesikitu irukaar ivar?
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
02-ஜூன்-202020:36:55 IST Report Abuse
Allah Daniel சுதந்திர தினம் எப்போ..குடியரசு தினம் எப்போன்னு செரியா சொல்ல தெரியாது... இவரு வந்துட்டாரு கணக்கு கேட்க..
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
02-ஜூன்-202020:35:19 IST Report Abuse
adalarasan மடத்தனமான கேள்வி, போய் எண்ணிட்டுவாங்க இல்லேன்னா ஊரு, ஊரா போய், எவ்வளவு, சோதனை நிலையங்களில் உள்ளன என்பதை கணக்கு எடுங்க இந்த கொடுமையான ,நோயால் அவதிப்படும்போது, ஒத்துழைக்காமல், அரசுக்கும், மருத்துவர்களுக்கும் என்னென்ன ,குடைச்சல் கொடுக்கலாமா என்று, மோசமான, எண்ணத்தில், கட்சி போகிறது உருப்படாது… மக்கள், நிச்சயம், பதில் அடுத்த, தேர்தலில் தருவார்கள்..?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X