உ.பி.,யில் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 27 சதவீதம் வெளி மாநில தொழிலாளர்கள்

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

லக்னோ : கொரோனா தாக்கத்தால் உத்தரப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 27 சதவீதத்தினர் வெளி மாநில தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8000 ஐ தாண்டியது. ஊரடங்கால் சிக்கி தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த ரயில்களால் உ.பி.,க்கு திரும்ப விரும்பும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி தெரிவித்திருந்தார்.


latest tamil news



அதன்படி, கொரோனா பாதிப்பு துவங்கியதிலிருந்து தற்போது வரை சுமார் 30 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உ.ப.,க்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,105 ஆக உள்ளது. இதில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான எண்ணிக்கை 2,165 ஆக உள்ளது. பாதிப்பு குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை 69000 புலம்பெயர் தொழிலாளர்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதன் மூலம் நேற்று வரை 2,165 பேர் (27 சதவீதம்) பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
02-ஜூன்-202011:51:54 IST Report Abuse
Krishna Reactionary-Cheap Politics, Bias & Corona Terrorism Against Cities Though Disease Spreads in All People - Concentrated Areas (all TOWNS, Taluks etc etc). IDIOTIC-FAT RULER & OFFICIALS Killing People in Concentration Camps (lncl. Mis-Managed Hospitals Etc
Rate this:
Cancel
02-ஜூன்-202011:28:55 IST Report Abuse
ஆப்பு அவிங்களை வெளீல உடாதீங்க. சுயசார்பா அங்கேயே ரவுண்டு கட்டி அடிங்க. வெளில போனா கொரோனா பூச்சாண்டி புடுச்சிக்குவான்னு சொல்லி வையுங்க.
Rate this:
Cancel
02-ஜூன்-202011:28:56 IST Report Abuse
ஆப்பு அவிங்களை வெளீல உடாதீங்க. சுயசார்பா அங்கேயே ரவுண்டு கட்டி அடிங்க. வெளில போனா கொரோனா பூச்சாண்டி புடுச்சிக்குவான்னு சொல்லி வையுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X