பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன் காலமானார்

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
பா.ஜ., முன்னாள் தலைவர், கே.என். லட்சுமணன், காலமானார், BJP leader, K.N Lakshmanan, Tamil Nadu, TN news, politics, political leader, BJP,  Mayiladuthurai, illness, health, death, Chennai

சென்னை தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன்,92. இவர் சேலம், செவ்வாய்பேட்டையில் உள்ள தன் இல்லத்தில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். தமிழக பா.ஜ., தலைவராக இரண்டு முறை பதவி வகித்துஉள்ளார். 2001ல் நடந்த தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றவர். இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02-ஜூன்-202016:05:52 IST Report Abuse
skv srinivasankrishnaveni நல்லவர் நீண்டநாள் வாழ்ந்து முடிச்சவர் ஆன்மா சாந்திக்கு கடவுளை வேண்டுவோம்
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
02-ஜூன்-202011:31:10 IST Report Abuse
இந்தியன் kumar நல்லவர்கள் என்றும் மக்கள் மனதில் இடம் பெறுவார்கள்.
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,இந்தியா
02-ஜூன்-202009:45:55 IST Report Abuse
Thirumal Kumaresan ஓம் சாந்தி, இறைவனில் ஐக்கியம் ஆகட்டும் அவர் ஆன்மா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X